21-12-2024, 05:49 AM
ஹலோ வெங்கி கீது அவர்களே நான் xossip இருந்த காலத்தில் உங்கள் கீதாவின் காதல் கதைக்கு ரசிகன் அதை திரும்ப திரும்ப படித்து இருக்கிறேன் .குறிப்பாக அதில் சச்சின் கீதா வை விட அவர்கள் சேர வைக்க ஒரு பாட்டி வரும் அது எனக்கு ரொம்ப பிடிச்ச கதா பாத்திரம் அதில் இருந்து inspire ஆகி என்னுடைய நிஷா கதையில் அதை வைத்து இருப்பேன்.
மீண்டும் அந்த கதைய் படிக்க வேணும்
இந்த கதை மிக அருமை குறிப்பாக sirini ப்ரியா வந்த பிறகு கதை செம இன்றேஸ்ட் போகுது.
இந்த கதையில் நிறைய கெரெக்டர் இருந்தாலும் எனக்கு பிடிச்சது ப்ரியா தான்
உங்க கிட்ட சின்ன வேண்டுகோள் அகிலா என்ன ஆனால் என்று எதாச்சும் ஒரு பகுதி காட்டினாள் நல்லா இருக்கும்