Romance எனக்கானவன்
#20
அன்று முழுதும் என்னுடைய மாமியார் கிட்ட எதாவது திட்டு வாங்கி கொண்டு இருந்தேன் அவரோ வெளியே சென்று விட்டார்.
மாலை நானாக உக்காந்து இருக்க சில நிமிடங்கள் கிடைத்து இருந்தன
நான் உக்காந்து யோசிச்சேன் 
இது தான் திருமண வாழ்க்கை யா இந்த வாழ்க்கை இப்படி தான் இருக்குமா இனி இதை தான் காலம் முழுக்க அனுப்விக்க பொறோமா என வருத்தப்பட்டு கண்ணீர் சிந்த


ஹ சமீரா டீ போடுடி என என் மாமியார் கத்த வருத்தப்பட கூட முடியாமல் வேலை பாக்க போனேன்

அன்று இரவு அவர் வருவர் வருவர் என காத்து இருந்தேன் என்ன தான் அவர் அடிச்சாலும் நன்றாக நடந்து கொள்ளாவிட்டாலும் கூட கணவர் அல்லவா அதனால் அவருக்காக காத்து கொண்டு இருக்க மணி 8 யை தாண்டி ஓட

நான் மாமியார் கிட்ட கேட்டேன் அவர் எப்போ மாமி வருவார்

அவன் வர லேட் ஆகும் நீ சாப்பிடணும் நா சாப்பிட்டு இங்க ஹால் லே அவனுக்காக உக்காந்து இரு அவன் வரும் போது திறந்து விடு என சொல்ல நானும் ஹாலில் உக்காந்து இருந்தேன் 

டிவி போட எனக்கு பயம் அதன் சவுண்டுகு கண்டிப்பா மாமி திட்டுவாங்க என் கிட்ட ஃபோன் இல்ல

இதனால் ஒரு பக்கம் சன்னல் திறந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் நாங்க இருப்பது சின்ன தெரு மொத்தமாக வே ஒரு 8 இல்லை 6 வீடு தான் இருக்கும் அதனால் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை

திடீர்னு ஒரு பைக் எதிர் வீட்டில் வந்து நின்றது அதில் ஒரு கணவன் மனைவி சிரித்து கொண்டே இறங்கினார்கள் .
என்ன மேடம் படம் பிடிச்சு இருந்துச்சா
நல்லா இருந்துச்சு க ஆனா வெறும் சண்டை யா தான் இருந்துச்சு ரொமான்ஸ் தான் இல்ல என அந்த பெண் சொல்ல

அதுல இல்லை நா என்ன நாம பண்ணுவோம் என அந்த கணவன் மனைவியை கட்டி பிடிக்க வர 

எங்க பப்ளிக் பிளேஸ் க என பொண்டாட்டி செல்லமாக தள்ளி விட

அட தெருவுல ஒருத்தனும் இல்ல

இல்லைனா உடனே பாய்விங்களோ என சொல்லி கொண்டே கதவை திறக்க அந்த பெண் try பண்ண அந்த புருசன் சொன்னான்

எனக்கு படம் பிடிக்கல கத்திட்டே இருக்காங்க ஆனா ஒரு சீன் பிடிச்சு இருந்துச்சு ரொம்ப என அந்த கணவன் சொல்ல மனைவி அது என்ன சீன் என கேக்க

கணவன் அதை மனைவி காதில் ரகசியமாக சொல்ல அதை பார்த்து கொண்டு இருந்த சமிராவுக்கு ஆர்வம் ஏற்பட்டது அவர் என்ன சொல்றார் என

மனைவி அவர் சொன்னத கேட்டு சீ பொறுக்கி போ இன்னைக்கு நீ வெளியவே படு போயி அந்த பிகினி லா வந்தவ கிட்ட ய படு என சொல்லிட்டு அந்த மனைவி வேகமாக கதவ திறந்து அவங்க மட்டும் உள்ள போயிட்டு அவர வெளிய தள்ளி செல்லமாக கதவை சாத்த

ஹே செல்ல குட்டி நீ தாண்டி அழகு அவ லாம் அழகு இல்லடி கதவ திற டி என அவர் கதவை தட்ட இல்ல திறக்க மாட்டேன் என உள்ள இருந்து ஒரு குரல்

இதை எல்லாம் ரசித்து சமீரா சன்னல் வழியாக பார்த்து கொண்டு இருக்க

அப்போ அந்த எதிர் வீட்டு கணவன் பிளீஸ் டி நீ தாண்டி அழகி அந்த ஹீரோயின் லா. வெஸ்ட் என சொல்லிட்டு அவன் எதார்த்தமாக எதிர் வீட்டை பாக்க அப்போ ஒரு நிமிடம் அந்த சன்னல் வழியே சமீரா பார்ப்பதை பார்த்து விட்டான் இருவரும் ஒரு நிமிடம் தங்கள் முகங்களை மாறி மாறி பார்த்து கொண்டனர் இருவர் கண்களும் சந்திந்து கொண்டன

சமீரா நிலைமை புரிந்து உடனே திரும்பி கொள்ள அங்கு அவன் மனைவி கதவும் திறக்க அவர் உள்ளே போனார்
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
எனக்கானவன் - by Ragavan 2.O - 15-12-2024, 07:19 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 10:02 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-12-2024, 10:23 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 12:18 PM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 01:15 PM
RE: எனக்கானவன் - by Ragavan 2.O - 21-12-2024, 05:07 AM
RE: எனக்கானவன் - by Mookuthee - 22-12-2024, 02:38 PM
RE: எனக்கானவன் - by Dorabooji - 24-12-2024, 10:10 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 26-12-2024, 05:32 PM
RE: எனக்கானவன் - by raasug - 26-12-2024, 05:34 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 27-12-2024, 07:03 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 28-12-2024, 01:12 PM
RE: எனக்கானவன் - by Bigil - 31-12-2024, 07:30 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 04-01-2025, 10:14 AM
RE: எனக்கானவன் - by Yesudoss - 04-01-2025, 12:00 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 08-01-2025, 08:49 AM
RE: எனக்கானவன் - by LustyLeo - 08-01-2025, 05:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 13-01-2025, 04:09 AM
RE: எனக்கானவன் - by xbiilove - 15-01-2025, 08:07 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-01-2025, 11:47 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 17-01-2025, 07:35 AM
RE: எனக்கானவன் - by olumannan - 17-01-2025, 10:13 PM
RE: எனக்கானவன் - by xavierrxx - 18-01-2025, 08:43 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 18-01-2025, 03:07 PM
RE: எனக்கானவன் - by xbiilove - 18-01-2025, 10:44 PM
RE: எனக்கானவன் - by Muralirk - Yesterday, 10:03 PM



Users browsing this thread: 5 Guest(s)