Thriller மீண்டும் மீண்டும் வா... (Erotic thriller)
#78
அத்தியாயம்‌ #13

சில விஷயங்கள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலே போதும். நம் கண்ணுக்கு அதன் அழகு மட்டுந்தான் தெரியுமே தவிர, அதனுள்ளே எத்தனை பெரிய ஆபத்து புதைந்து இருப்பது தெரிய வந்தாலும் அவை நம் அறிவுக்கு எட்டவே எட்டாது.

இந்த மனோதத்துவ காரணி தான் இப்போது ஆதியை இயக்கி அனுஷ்காவை மீண்டும் நாடச் செய்தது. அவள் மேல் அவர் கொண்ட மோகமும் தாபமும் மற்றொரு காரணமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமா என்ன?

'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் அவளின் தேகம்...
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் அவளின் கண்கள்...
அனுஷ்..கா.. அனுஷ்..கா..'

சந்திரலேகாவுக்கு பதில் அனுஷ்காவை மாற்றி வைத்து பாடல் வரிகளை உற்சாகமாக முணுமுணுத்தார் ஆதி. 

அதே உற்சாகத்தை இழப்பதற்கு முன்.. நினைவில் நிழலாடிய அவளது கைபேசி எண்களை அழுத்தினார்.

"ஹலோ! வூ ஈஸ் திஸ்?" 

"யூவர் ஒல்டு கஸ்டமர்" அவளுடன் சிறிது விளையாடி விட்டு பின்னர் பேச நினைத்தார் ஆதி.

"நீங்க யாருனு தெரிஞ்சிக்க பேர சொல்லுறிங்களா...?"

"பிரபாஸ்.." 

"விளையாடதீங்க சார்... உங்க நிஜ பெயர சொல்லுங்க...?"

"உனக்கு என் பேரு முக்கியமா... இல்ல என் துட்டு முக்கியமா...?"

"இரண்டுமே..."

"என் நிஜ பேர வெளிய சொல்லறதில்ல... சரி, உன் பேரு என்ன அனுஷ்காவா...?"

"இல்ல.. என் பேரு தமன்னா."

"எப்போ அனுஷ்கா தமன்னா ஆனாங்க...?"

"உங்க பேரு பிரபாஸ் ஆக இருக்கும் போது... என் பேரு தமன்னாவாக இருக்க கூடாதா...?"

"ஒகே.. ஒகே... விஷயத்துக்கு வருவோம்... ஆர் யூ நௌ புக்டு வித் எனிஒன்?"

"நாட் ரியலி... அதுக்கு முன்னாடி உங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சதுனு எனக்கு தெரியனும்?"

"அனுஷ்கா கொடுத்தா..."

"வாட்.. அனுஷ்காவா.. யாரு அவ?"

"வேற யாரு... நீயே தான்.."

"இதுவர தொழிலுக்காக பல பேர வைச்சிருக்கேன். அதுல அனுஷ்கான்ற பேர சில கஸ்டமர்கிட்ட யூஸ் பண்ணிருக்கேன். ஆனா இதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசி பழகின மாதிரி ஞாபகம் எதுவுமில்லையே... பின்ன எப்படி என்ன பாத்து அனுஷ்கானு க்ரேக்ட்டா சொல்லுறிங்க...?"

"ஜஸ்ட் லீவ் திஸ் மேட்டர்... நௌ ஐ நீட் யூர் எஸ்கார்ட் சர்வீசஸ்... இரண்டு நைட் பெங்களூரு வரைக்கும் கூட இருக்கனும்.. ஆர் யூ ஒகே ஃபார் தட்..?" முக்கியமான விஷயத்துக்கு தாவினார்.

"டபுள் பேமெண்ட் கொடுக்கனும். அது உங்களுக்கு ஓகேவா..?"

"பாதிப் பணம் இப்பவே ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன். கெட் ரெடி.."

"ஃபன்டாஸ்டிக்... எங்க வந்து வெய்ட் பண்ணணும்..?"

"கத்திப்பாரா ஜங்க்ஷன்... ஒரு பெரிய ரிக்வேஸ்ட், நீ பெங்களூர் போறேனு யாருக்கும் இன்பார்ம் பண்ண கூடாது."

"ச்சேச்சே... யாருக்கும் சொல்லமாட்டேன்.. நீங்க என்ன தாராளமா நம்பலாம்... இன்னும் இரண்டு மணிநேரத்துல நா அங்க இருப்பேன்.."

இவளை கடந்த முறை நம்பியதற்கான பலனை நன்றாக முதுகில் குத்தி காட்டி விட்டாள். இம்முறை என்ன செய்ய போகிறாளோ..? 

என்ன ஆனாலும் சரி இந்த முறையும் அழகான ஆபத்தோடு விளையாடவே விரும்பினார் ஆதி.

அப்படியே செக்கரட்டரி பூஜாவையும் தொடர்பு கொண்டார்.

"பூஜா.. கான்சல் ஆல் மை மீட்டிங்ஸ்.. ஐ ஆம் கோயிங் அவுட்சைட்.. ஒகே.."

"சார்.. அப்ப நா என்ன பண்றது? நீங்க ஆபிஸ்ல இருந்தா தானே எனக்கு வேலை.."

"ம்ம்.. பிஸ்னஸ் ட்ரீப் அடிக்க போறேன்.. உனக்கு விருப்பமிருந்தா வந்து ஜாய்ன் பண்ணிக்கோ.."

"எத்தன நாள் சார்..?"

"டூ டேஸ்.."

எதிர்முனையில் பலத்த மௌனம் நிலவியது.

"ஒகே.. ரொம்ப யோசிக்கிற போல.. நா வச்சிடறேன் பூஜா.. ஆபிஸ பத்திரமா பாத்துக்கோ.."

"நானும் உங்க கூட வரேன் சார்.. ஆனா.. "

"என்னனு குயிக்கா சொல்லு பூஜா.. என் டயத்த வேஸ்ட் பண்ணாத.."

"அது வந்து.. நாம தங்க போற ஒட்டல்ல எனக்கு தனி ரூம் தானே சார்.."

"புரியுது பூஜா.. உன் தயக்கம் எனக்கு நல்லாவே புரியுது பூஜா.. எதுக்கு சுத்தி வளைச்சு பேசிட்டு.. போற இடத்துல என்ன படுக்க கூப்பிட மாட்டிங்கலேனு டைரக்டா கேக்க வேண்டியது தானே.."

"அந்த மாதிரி எதுவும் இல்ல சார்.."

"எனக்கு எல்லாம் தெரியும் பூஜா.. இந்த வாரத்துல உனக்கு என்கெஜ்மென்ட் நடக்க போகுது.. எதாவது தப்பு தண்டா நடந்துடுமோனு ரொம்ப பயப்படுறல.. நல்லா கேட்டுக்கோ.. இந்த முறை உன் கூட செக்ஸ் வச்சிக்க போறதில்ல.. அதுக்கு வேற ஆள் பாத்துட்டேன்.. நீ கூட வந்து பிஸ்னஸ் விஷயங்கள பார்த்துட்டா போதும்.."

மீண்டும் பலத்த மௌனம்.

இது பிஸ்னஸ் ட்ரிப் இல்லை ஜாலி ட்ரிப் என்பதை பூஜாவுக்கு சொல்லாமல் மறைத்தார் ஆதி. பூஜா கூட வந்தால் உபயோகமாக இருக்கும்.. த்ரீஸம் போன்ற விஷயங்களை செய்வதற்கு ஒரு நல்வாய்ப்பு கிடைக்குமே என்பது அவரது மறைமூக திட்டம்.

"ஒகே சார்.. இப்பவே வந்துடுறேன்.. தற்சமயம் ஆபிஸ்ல இருக்கேன்.. வந்து பிக்கப் பண்ணிகிறிங்களா சார்.."

"சாரி பூஜா.. அங்க வர முடியாது.. நா வந்தா மீட்டிங் அது இதுனு பிடிச்சு வச்சிப்பாங்க.. நீ டைரக்டா கத்திப்பாரா ஜங்ஷன் வந்துடு.. அங்க வந்து உன்ன பிக்கப் பண்ணிக்குறேன்.."

"ஒகே சார்.. அப்படியே செய்றேன்.."

தொடர்பை அணைத்து விட்டு காரேஜிலிருந்து காரை வெளியே எடுத்தார்.

இம்முறை அவர் வேறு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

'பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா..'

ஹார்ன் அடித்து பாடலை நிறுத்தி கொண்டார்‌.

"நட்ராஜ்... ராம்தேவ்... நா வெளியூருக்கு கிளம்பறேன்... வர்றதுக்கு நாளாகும்... நீங்க பத்திரமா இருங்க... தேவப்பட்டா இன்னும் இரண்டு பேர துணைக்கு வச்சிக்கோங்க... ஏதாச்சும் பிரச்சனைனா எனக்கு உடனே தகவல் கொடுங்க... ஒகே.."

"சரிங்க சாப்..." மெயின் கேட் கதவை திறந்து ஆதியின் கார் வெளியே செல்ல வழி விட்டனர்.

இனிமேல் துரையிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது. அவனை பொறியாக வைத்து தானே ஒவ்வொரு முறையும் என்னை கொல்கிறான் அந்த கொலைகாரன். 

இன்றைக்கு இரவு வெற்றிகரமாக கடந்தால் போதும். கால வளையத்திலிருந்து வெளி வந்து விடுவேன். அதன் பிறகு... அந்த கொலைகாரனுக்கு பொறி வைத்து பிடிக்கிறேன்.

ஒரு மணி நேரத்தில் கத்திப்பாரா ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தார்.

பூஜா அங்கு ஏற்கனவே அவருக்காக காத்து கொண்டிருந்தாள். 

வழக்கமாய் போடும் மினி ஸ்கர்ட்டை கழட்டி விட்டு ஜீன்ஸுக்கு மாறியிருந்தாள். தூக்கலான மேக்கப். வெள்ளை சர்ட். தோளில் பெரிய கைப்பை.

ப்ராவாயில்லையே ஜீன்ஸிலும் கவர்ச்சியாய் தான் இருக்கிறாள். பார்ப்போம் இம்முறை இவள் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறாளென்று..

"ஆதி சார்ர்.." கார் ஜன்னலின் கதவை தட்டினாள்.

"கம்.. கெட் இன்.."

கதவை திறந்து முன்னால் அமர போனவளை தடுத்தார் ஆதி.

"பூஜா.. யூஸ் த பேக் சீட்.."

முகம் இருண்டாள் பூஜா. இருந்தாலும் சமாளித்து கொண்டு பின்பக்க சீட்டில் தன்னை நுழைத்து கொண்டாள்.

"சார்.. என்ன விஷயமா பெங்களூருக்கு போறிங்கனு நா தெரிஞ்சிக்கலாமா...?"

"சூட்டத் தணிக்கத்தான்... ஐ மீன் இங்க வெயில் ஜாஸ்தியாயிருக்குல்ல அதான்.. சில பிஸ்னஸ் விஷயங்கள அங்க தானே பேச முடியும்.."

அவரின் குதர்க்கமாக பேச்சை அவள் கண்டுகொள்ளவில்லை.

ஒரிரு நிமிடங்கள் கழித்தும் காரை எடுக்காமல் ஆதி காத்திருக்கவே.. பூஜா ஆர்வம் தாங்காமல் கேட்டு விட்டாள்.

"யாரு சார் வரப் போறாங்க..?"

"தமன்னா.."

"ஃபேமஸ் ஆக்டரஸ் தமன்னாவா சார்.." வாய் பிளந்து கேட்டாள் பூஜா.

"இல்ல.. வரப் போறது ஒரு கால் கேர்ள்.."

சப்பென ஆகி விட்டது பூஜாவுக்கு. கால்கேர்ளுக்கு முன்சீட்.. செக்கரட்டரி எனக்கு பேக்சீட்டா..? தொடைய விரிக்கறவளுக்கு தான் எப்பவும் முன்னுரிமை தராரு நம்ம பாஸ்.

காரை விட்டு இறங்கி ஒடி போய் விடலாமா என ஒரு கணம் யோசித்தாள் பூஜா. இதையே காரணமாக வைத்து என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டால் என்ன செய்வது?

ஒரு பத்து நிமிடங்கள் கழித்து..

கத்திப்பாரா ஜங்ஷனை நோக்கி வந்து கொண்டிருந்த தமன்னா அலைஸ் அனுஷ்காவை தூரலிருந்தே பார்த்து விட்டார் ஆதி.

காரை ஸ்டார்ட் செய்து அவளை நோக்கி நகர்த்தினார்.

போனமுறை பார்த்ததை விட கூடுதல் அழகுடன் தெரிகிறாள். அதே கைப்பை. அதே கவர்ச்சிகரமான ஷார்ட் ஸ்கர்ட். அதே மேக்கப் பூச்சு. அதே திமிரான பார்வை. அதே எடுப்பான மேடுகள் வளைவுகள்...

அவர் காரின் பின்புறம் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று இடைவிடாமல் ஹார்ன் அடித்து அவரின் கவனத்தை கலைக்கவே... சாலையில் பார்வையை திருப்பினார்.

அவளருகே காரை மெதுவாக ஒரங்கட்டி சன்னமாக ஹார்ன் அடித்ததும் புரிந்து கொண்டவள், கதவை திறந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

பின்சீட்டில் இருந்த பூஜாவுக்கு லேசாய் வயிறு எரிந்தது. கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றி கொண்டாள்.

"நீங்க தானே பிரபாஸ்ன்ற பேர்ல இதுக்கு முன்னாடி கூப்பிட்டது..."

"எஸ்.. எஸ்.. அனுஷ்கா... சாரி உங்க பேரு தமன்னானு சொன்னிங்கல்ல.. கிளம்பலாமா...?"

"ம்ம்.. இதுக்கு முன்னாடி நாம்ப மீட் பண்ணியிருக்கோமா..? பொதுவா என் நம்பர யாருக்கும் கொடுக்கறதில்ல... முக்கியமானவங்களுக்கு மட்டுந்தான் கொடுப்பேன். அது எப்படி உங்களுக்கு கிடைச்சது?"

"போன ஜன்மத்துல மீட் பண்றப்போ நீ தானே கொடுத்த.."

"டோன்ட் ஜோக்.. உங்களுக்கு விருப்பம் இல்லனா உண்மைய சொல்ல வேணாம்..."

"ஆக்சுவல்லி... அதான் உண்மை.. நீ தான் என்ன தேடி வந்தே.. எனக்கு கம்பெனி கொடுத்த.."

"ப்ளீஸ் ஸ்டாப் டேல்லிங் யூர் லைஸ்..." சிரித்துக் கொண்டே காதுகளை பொத்தி கொண்டாள். 

அவள் காதுகளை முடிக் கொண்ட விதம் அவரை வெகுவாக கவர்ந்தது. அவளை இழுத்து அணைத்து கொள்ள துடித்தார். 

ஆனால் அது பொது இடம் ஆயிற்றே.

ஆதியும் தமன்னாவும் அடித்த லூட்டிகளை பின்சீட்டில் அமர்ந்தபடி அமைதியாக கவனித்து கொண்டிருந்தாள் பூஜா.

சட்டென திரும்பி பூஜாவை பார்த்தாள் தமன்னா.

"யாரு இவங்க..? இவங்களும் கூட வர்றாங்களா..?"

"யெஸ்.. இவங்க என்னோட செக்கரட்டரி.."

"அழகா இருக்காங்க.. நா உங்களோட வொய்ஃப்னு நினைச்சு பயந்துட்டேன்.. ஐ ஆம் தமன்னா.. நைஸ் டூ மீட் யூ.."

நட்போடு கை கொடுத்தவளுக்கு கை கொடுக்காமல் வெறும் புன்னகையை வீசினாள் பூஜா.

"ஐ ஆம் பூஜா.. நைஸ் டூ மீட் யூ டூ.."

அதே நேரம் தமன்னாவின் அங்கங்களை பூஜாவின் கண்கள் வேகமாக ஆராய்ந்தன.

'ம்ம்.. எங்கேயிருந்து பிடிச்சாரு இவள.. நச்சுனு இருக்கா.. அதான் பாஸ் ஒரேடியா கவிந்துட்டாரா..'

அரை மணிநேரம் கழித்து தேசிய நெடுஞ்சாலையை தொட்டவுடன் கார் வேகமெடுத்தது. 
[+] 5 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் மீண்டும் வா... (Express Erotic Thriller) - by Kavinrajan - 20-12-2024, 08:02 PM



Users browsing this thread: 1 Guest(s)