20-12-2024, 01:06 AM
உங்கள் கதைக்கு update உங்கள் பெயரில் வந்தால் நெஞ்சு படபடவென அடிக்கிறது நண்பா. மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை. இத்தனை update க்ku பிறகும் கதையின் நாயகனான நளனுக்கும் நாயகிகளுக்கும்புனரும்படியான காட்சி இல்லாமல் மென் காம கதைபோல் கொண்டு செல்வது மிகவும் அருமை. கதையை படிக்க தோண்டும் காரணிகளாக இருக்கிறது. உங்கள் கதைக்கு நன்றி நண்பா.