19-12-2024, 09:45 PM
நண்பா ஒவ்வொரு பதிவு அதிலும் குறிப்பாக கதை சொல்லும் விதத்தில் படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது. நீல மோகன் தன் மருமகள் விஜயா ஐஸ்கிரீம் கேக்கும் விதத்தை புறிந்து அதற்காக மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தி அதன் பிறகு இருவரும் உரையாடல் மூலமாக தனக்கும் தேவிகா இடையில் நடந்ததை தெளிவாக விஜயா உடன் சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.