19-12-2024, 09:19 PM
(19-12-2024, 08:08 PM)Babybaymaster Wrote: Nalan ahh pathi ivlo therinji vachirukka anni ku Nalan ku nadauvula ethavathu feature la nadakkuma nu ethir paarpoda irukka bro...
ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே அது நடக்கும் வாய்ப்பு. அதற்கான க்ளூ ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவில்லை. (குறைந்தபட்சம் இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த பகுதி வராது)
ஒரு ஃபிளோல போகும் போது, அப்படியே கன்டினீயூ பண்ணுவோம். சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் பட்சத்தில் கதையில் இருக்கும் பிற பெண்களுடன் ஹீரோ ஜாலியா என்ஜாய் பண்ணட்டும்.