19-12-2024, 08:43 PM
(19-12-2024, 02:31 PM)dubukh Wrote: இதில் கவனிக்க வேண்டிய விசயம், அவள் முழுக்க முழுக்க ராதிகாவுக்கு மட்டுமே இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கொடுக்கிறாள். நளனுக்கு கிட்டத்தட்ட ஒன்றுமே சொல்லவில்லை. "மரமண்டை" என்று சொன்னது அவனை உசுப்பேற்றி விட்டது என்றாலும், "அங்கே போய் அப்படி பண்ணு" என்று நேரடியாக சொல்லாமல் தன் மரியாதையையும் காப்பாற்றி கொண்டாள் அந்த ஒண்டர் வுமன்
வீட்டில் ஆட்கள் இருக்கும் போது பேசத் தயங்கும் ஒரு பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேக்கப் போட்டு, அவளாக உட்கார்ந்து பேசுகிறாள் என்றால் எதாவது இருக்கும் என்ற புரிதல் இல்லாததால் நளனை மரமண்டை என்கிறாள்.
நளனை அந்த வார்த்தை உசுப்பேற்றவில்லை. ஒருவேளை அதுக்காக இருக்குமோ என்ற புரிதலை உருவாக்குகிறது.
கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டமே, அடுத்து எப்படி approach பண்ண என்ற பாயிண்ட் ஆஃப் வியூ.
கதைப்படி தலைவர் கொஞ்சம் ட்யூப் லைட். மாலதி அண்ணி சூப்பர் ஷார்ப்.