19-12-2024, 02:36 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ராதிகாவின் மனநிலை கதையில் சொல்லியது மிகவும் நன்றாக உள்ளது. அண்ணி மாலதி போண் செய்து ராதிகா மனதில் இருப்பதைக் அறிந்து ராதிகா அம்மா வந்து சொல்லியது அதற்கு பிறகு நளன் பற்றி எல்லாம் சொல்லி மாலதி தெளிவுபடுத்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது.