19-12-2024, 02:31 PM
(This post was last modified: 19-12-2024, 02:43 PM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு ட்யூப் லைட்டையும், ஒரு பேசா மடந்தையையும் சேர்க்க மாலதி அண்ணியாரின் கைடென்ஸ் அவசியம் என்று நான் நினைத்தது 100 க்கு 100 சரியாகி விட்டது. நளன் பேச்சினில் இருந்து ராதியின் நோக்கம் அறிந்தவள், ராதியிடம் பேசி -- இல்லை இல்லை போட்டு வாங்கினாள். அதாவது ஜோசியர் சொன்னதை அவள் வாயாலே சொல்ல வைத்து விட்டாளே எமகாதகி. அவள் மனதில் உள்ளதை கிட்டத்தட்ட அப்படியே படித்து விட்டு, மீதம் உள்ளதை அவளை வைத்தே சொல்ல விட்டாளே, செம மூளைக்காரி தான் அவள்
ஆனால் ராதியின் மனதை அறிந்து, அவளுக்கு உண்மையாக உதவி செய்யும் நோக்கில் அவள் செயல்படுவது சூப்பர். குறிப்பாக அந்த ட்யூப் லைட்டை எப்படி ஹேண்டில் பண்ணுவது என சொன்னது, நிச்சயம் ராதிக்கு கை கொடுக்கும். அதோடு அவனால் பின்னாளில் பிரச்சினை வராது எனவும் உறுதி அளித்ததும் பாராட்டதக்கது. ராதி மனதில் இருந்த கடைசி தடைக்கல்லுமே பணால் ஆனது
இதில் கவனிக்க வேண்டிய விசயம், அவள் முழுக்க முழுக்க ராதிகாவுக்கு மட்டுமே இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கொடுக்கிறாள். நளனுக்கு கிட்டத்தட்ட ஒன்றுமே சொல்லவில்லை. "மரமண்டை" என்று சொன்னது அவனை உசுப்பேற்றி விட்டது என்றாலும், "அங்கே போய் அப்படி பண்ணு" என்று நேரடியாக சொல்லாமல் தன் மரியாதையையும் காப்பாற்றி கொண்டாள் அந்த ஒண்டர் வுமன்
அடுத்து நடக்க இருக்கும் கஜகஜாவை காண ஆவலோடு இருக்கிறோம், ப்ளீஸ் கண்டீனூ நண்பா
நல்ல கருத்துகள் பதிய பலருக்கு நேரம் இருப்பது இல்லை நண்பா. ஏன், எனக்கே இந்த கதைக்கு கருத்து பதிய இந்த மாதம் தானே நேரம் கிடைத்தது. அது போல பலர் சூழ்நிலை அவ்வாறு இருக்கலாம். ஒரு கருத்து கூட வரவில்லை என பலர் இங்கே புலம்புவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் உங்களுக்கு தொடர்ந்து நல்ல நல்ல வாசகர்கள் வந்து கருத்து பதிக்கிறார்கள், அவர்களில் சிலர் இது போல இருக்க தான் செய்வார்கள் நண்பா
எனினும் உங்கள் மனக்குமுறலையும் என்னால் புரிய முடிகிறது நண்பா. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பரிசாக நல்ல கமெண்ட்களை எதிர்பார்ப்பது 100 க்கு 100 சரியே நண்பா. இதற்கு நான் நல்ல ஒரு ஐடியா சொல்கிறேன், முயற்சி செய்து பாருங்கள் நண்பா. இது நானாக கண்டுபிடித்தது அல்ல, ஒரு சில ஆசிரியர்கள் (வெங்கிகீது), இந்த டெக்னிக்கை பயன்படுத்தி வாசகர்களை தன்வசப் படுத்தி கொள்கிறார்கள், அது இப்பொழுது என் மூலம் உங்கள் பார்வைக்கு, அவ்வளவே
மோசமான கமெண்ட்களை கண்டு மனம் நொந்து நேரம் செலவு செய்வதை விட, நல்ல கமெண்ட்களுக்கு நல்ல பதில் சொல்லுங்க நண்பா. இது வரை நீங்கள் நல்ல பதிவுகளுக்கு லைக் போடுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் சில நல்ல கமெண்ட்களை கோட் செய்தோ அல்லது அப்டேட்டுக்கு முன் பதில் சொல்லும் போது, மற்றவர்களுக்கும் நாமும் இன்னும் கொஞ்சம் எஃபர்ட் எடுப்போம் என நிச்சயமாக தோன்றும் நண்பா. நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ஆக்கபூர்வ போட்டியை ஆரம்பித்து வைக்கலாம் நண்பா
நான் என்னை வைத்து மட்டும் சொல்லவில்லை, சிறிய 2 வரிகள் கமெண்ட் என்றாலும் படித்து ரசித்து சொன்னவர்களுக்கு ஒரு ரெக்கக்னிஸன் கொடுத்து பாருங்க, அவர்கள் இன்னும் சிறப்பாக பதிவிடுவார்கள், அதோடு இன்னும் பலர் புதிதாக பதில் பதிக்க வருவார்கள் நண்பா
சில கமண்ட்கள் மேலே சொன்னது போல, நீங்கள் விரும்பாத வகையில் வரலாம், நீங்கள் அவர்கள் ப்ரொஃபைல் பக்கம் சென்று "இக்னோர் யூஸர்" என்ற பட்டனை அமுக்கி விடுங்கள், அதன் பின் அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி கிடைக்கும். அது உங்களின் அடுத்த அப்டேட்டை இன்னும் சிறப்பானதாக ஆக்கும் நண்பா
அதை விடுத்து கோபம் கொள்வதால், சிறிதாக ஆனால் சிறப்பாக 2 வரி கமெண்ட் போடுபவர்களுக்கும் தயக்கம் வரலாமே நண்பா? அது நல்ல நல்ல கதைகளை கொடுக்கும் உங்களுக்கு வேண்டாமே நண்பா
நான் சொல்வதை கேட்டு உங்கள் மனம் ஆறுதல் அடைந்தால், மனம் மகிழ்வேன். இல்லை என்றால் என்னையும் மன்னிக்கவும் நண்பா. ஆனால் அப்டேட் கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு போகாதீங்க ப்ளீஸ்

(19-12-2024, 07:59 AM)JeeviBarath Wrote: நீ இந்த மாதிரி கமெண்ட் போட்டு வெறுப்பேத்திட்டு இருந்தா, இனிமேல் எந்த கதைக்கும் அப்டேட் போடாம ஸ்டாப் பண்ண வேண்டியது தான்.நண்பா இதுக்குலாம் டென்ஸன் ஆக வேண்டாமே. இவர்கள் பதிவு ஒரு வகையில் உங்கள் கதை முதல் பக்கத்திலே தெரிவதற்கு உபயோகமாக இருக்கிறது என்று நினைத்து கொள்ளுங்கள்
பைத்தியமா நீ? உருப்படியா ஒரு கமெண்ட் பண்றியா?
எப்ப பாரு, நெக்ஸ்ட் அப்டேட், வெயிட்டிங் கமெண்ட்.
இந்த மாதிரி போலி encouragement மயிறு அவசியமே இல்லை.
முதல்ல இந்த மாதிரி கமெண்ட் பண்றத நிறுத்து.
பாசிட்டிவ் or நெகட்டிவ். constructive criticism / appreciate பண்ண கத்துக்க. இல்லையா மூடிட்டு உட்காரு.