19-12-2024, 01:11 PM
நான் thread ல் கவிதை போல உள்ள தலைப்புகளை மட்டும் பார்த்து அதில் காதலோடு காமம் , அந்த கதைகளை மட்டும் படித்து வருகிறேன் ,இந்த thread ல் அது போல நிறைய இருக்கு படித்திருக்கிறேன், அது என்னவோ எனக்கு அது ஒரு taste (ஒவொருவருக்கும் ஒரு ஒரு taste.)காரணம்,பட்டுக்கோட்டை பிரபாகர் ,சுபா,ராஜேஷ்குமார் ,புஷ்பா தங்கதுரை,பாலகுமாரன் போன்ற பெரிய எழுத்தாளர்கள், கிரைம் கதைகளின் ஊடே வரும் காதல் பகுதி என்னை சிலிர்க்க வைத்துள்ளது.அதுவும் பாலகுரானின் காதல் கதைகளில் sex புகுத்தி செய்யும் குறும்பு தனம், காதலின் ஊடே காமம் இருந்தால் எனக்கு திகட்டுவதில்லை."உன் மடியில் நான் " கதை படித்ததும் எனக்கு அந்த feel வந்தது .வித்யாசமான கதை வடிவம் .சில இடங்களில் வசனம் ,screenplay போல கதை கொண்டு செல்லும் விதம் ,ஆகவேதான் இந்த எழுத்தாளரை நான் நன்றியுடன் வாழ்த்துகிறேன்.தொடர்ந்து கதையின் போக்கை மாற்றாமல் காதலின் , இனிமை,காதலின் வலி யுடன் எழுதவும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
all the best