19-12-2024, 11:33 AM
இன்று பிள்ளைகள் செமஸ்டர் லீவுக்கு வீட்டுக்கு வருவதால் இன்னும் ஒருமாதம் வரை என்னால் பதிவுபோட இயலாது. செல்போனை சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும். சட்சட்டென்று என் போனை பிள்ளைகள் எடுத்துக் கொள்கிறார்கள். மானம்(என்று ஒன்று இருந்தால்) போய்விடும். வாசகர்கள் பொறுத்துக்கொள்ளவும். பொங்கல் கழிந்து சந்திக்கலாம். நன்றி--ஆசிரியர்.