19-12-2024, 10:47 AM
⪼ மாலதி-ராதிகா ⪻
மாலதியின் கேள்விக்கு பொய் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால், டாக்டர் சொன்ன விஷயத்தைப் பற்றி மட்டும் ராதிகா சொன்னாள்.
நைட்ல இருந்து காலையில வரைக்கும் ஃப்ளுய்ட்ஸ் (Fluids) போச்சுது. ஒருவேளை சாலிட் ஃபுட் எடுக்கும் போது வாமிட் வரலாம்னு சொன்னாங்க, அதான் அப்படியே சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் உட்கார்ந்து பேசிட்டு இருந்தேன்.
ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ராதி, அவன நல்லா பார்த்துக்கிட்டதுக்கு. அப்படியே பிரதாப்க்கும் தாங்க்ஸ் சொல்லிடு.
பரவாயில்லக்கா. என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு பார்த்துக்க முடியுமா.
அட நீ வேற.. அவன நீ பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவான்.
அய்யோ அக்கா, சும்மா கிண்டல் பண்ணாதீங்க.
சீரியஸ் டி, நா அங்க இருந்தா நேத்து என்ன பண்ணுன? ஏது பண்ணுனன்னு கேட்பேன்னு பயந்து பெட்ரூம்ல படுத்தே கிடப்பான். கண்டிப்பா எதாவது ஏடாகூடமா பண்ணிருப்பான். இல்லன்னா நார்மல் டேஸ்ல எதுக்கு இவ்ளோ ஹை ஃபீவர் சில மணி நேரத்துல வருது.
ஹம்.
என்ன ஹம்.? அவ ஆள கூட்டிட்டு வந்தானா?
இல்லையே.
ஏண்டி பதறுற. இப்ப புரியுது. கேடிப் பய.
அய்யோ அக்கா. ரெண்டு பொண்ணுங்க. பிரதாப் கடைக்கு போறப்ப வந்தாங்க. அவங்க (பிரதாப்) ரிட்டர்ன் வரும் போது எல்லாரையும் பார்க்கிங் லாட்ல பார்த்ததா சொன்னாங்க.
அப்ப 5 மினிட்ஸ்ல ரெண்டு பேரா. நம்ம ஆளு அந்த விஷயத்துல ரொம்ப வீக்கா இருப்பான் போல. ட்ரைனிங் குடுக்குறியா?
ச்சீ. சும்மா இருங்கக்கா.
ஏண்டி, புதுப் பாடம் கத்துக்க கத்துக்க ஜாலியாதான இருக்கும்.
அது கத்துக்க நல்லாதான் இருக்கும். நமக்கு செட் ஆகணுமே.
புரிஞ்சுகிட்டா சரி.
சரிக்கா.
அந்த டேஸ்ல தான இருக்க?
ஹம்.
நான் சொல்ற விஷயத்தை கொஞ்சம் கேளு. என்னடா இப்படி சொல்றாளேன்னு நினைக்காத. சரியா?
சரிக்கா.
பிரதாப் பயங்கர டென்ஷன்ல தான் வீட்டுக்கு வருவாரு. நீ இன்னும் எதுவும் நடக்கலன்ற டென்ஷன்ல ஜம்ப் பண்ணாத. முடிஞ்ச அளவுக்கு அவர்கூட சேர்ந்து குளிச்சு, அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் பண்ணு. அவரும் ரிலாக்ஸ் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணு.
ஹம்.
வேற என்ன ராதி?
வேற ஒண்ணும் இல்லக்கா.
டென்ஷன் ஆகாம, ரிலாக்ஸ்டா இருடி. நல்லதே நடக்கும்.
ராதிகா வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது..
அக்கா, யாரோ காலிங் பெல் அடிக்குறாங்க. அப்புறம் பேசவா.
அது எங்க வீட்டு எருமை தான்.
நளனா? அவனா இருக்காது. வேற யாருமா இருக்கும்.
அவன் தான். வேற யாருமா இருக்க வாய்ப்பே இல்லை. வேணும்னா பாரு.
யாருன்னு பார்க்குறேன் என ஃபோனை காதில் வைத்தபடி முன் வாசல் நோக்கி நடந்தாள் ராதிகா.
அந்த மரமண்டைக்கு, நீ எதுக்கு அங்க உட்கார்ந்து இருந்தன்னு இப்பதான் புரிஞ்சிருக்கும். அதான் வந்து காலிங் பெல் அடிக்குது.
ச்சி.
ஹே சீரியஸ் டி. கிண்டல் இல்லை.
மாலதி சொல்வது போல நளனாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தாள் ராதிகா.
⪼ நளன் ⪻
என்ன நளன்?
அக்கா உங்க நம்பர் குடுங்க.
எதுக்கு?
ஹாஸ்பிட்டல்ல செலவு ஆன காச அனுப்பி விடுறேன்.
9xxxx xxxxx.
இப்ப காசு அனுப்பி விடுறேன். பை அக்கா.
பை நளன்.
⪼ மாலதி-ராதிகா ⪻
கதவை லாக் செய்தாள் ராதிகா.
அக்கா. லைன்ல இருக்கீங்களா?
ஆமா, இருக்கேன்.
சொல்லுங்கக்கா.
அவன் இன்னும் கொஞ்சம் நேரத்துல அப்பா/அம்மாகிட்ட காசு வாங்கி அனுப்பிட்டு, திரும்ப வருவான்.
எதுக்கு.?
அவன் உன்கிட்ட கேட்க வந்தது வேற, நீ என்ன நளன்னு கேட்டவுடனே பயந்து போய்ட்டான்.
புரியலக்கா.
நான் சொல்லப் போற விஷயத்தை கொஞ்சம் பொறுமையா கேளு.
சொல்லுங்கக்கா.
ஒரு கெஸ்ல சொல்றேன், நான் சொல்ற விஷயம் தப்பா இருக்கலாம். உனக்கு பிடிக்காம கூட இருக்கலாம். பட் கொஞ்சம் பொறுமையா கேளு.
சரிக்கா.
உங்க அம்மா சென்னை வந்தாங்க. அப்புறம் ரெண்டு நாளு இடுப்பை காட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்த.
சாரிக்கா. தப்பு பண்ணிட்டேன்.
கொஞ்சம் பொறுமையா கேளு ராதி. பிளீஸ்.
சொல்லுங்க அக்கா.
எனக்கு பெருசா இந்த ஜாதகம், கோவில், குளம் விஷயங்கள் மேல பெருசா நம்பிக்கை இல்லை. பட் சிலர் சொல்லுவாங்க தெரியுமா..!! அவங்களுக்கு கெட்ட நேரம் அதான் இப்படி பண்றாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்னு.?
ஆமா.
ஒருவேளை ஜனவரி முடியுறதுக்கு முன்ன உனக்கும் அந்த மாதிரி ஏதோ இருக்கும்னு அந்த சாமியார் சொல்லியிருக்கலாம். விவகாரத்து பிரச்சனை தாண்டி, எதும் நடந்துடும்னு பயந்து கூட அம்மா இங்க வந்துருக்கலாம்.
ஹம்.
இதுவும் ஒரு கெஸ் தான்.
நீ இடுப்பை காமிச்சுட்டு வந்த நியாபகம் இருக்கா.
அக்கா, சாரிக்கா.
உன்னை கஷ்டப்படுத்த அத சொல்லிக் காட்டல ராதி. பிளீஸ் புரிஞ்சிக்க.
ஹம்.
நீ நார்மலா அப்படி பண்ற ஆளும் இல்லை. உனக்கு குழந்தை வேணும். குழந்தை மட்டும் தான் வேணும். அதுக்காக எந்த எல்லைக்கும் போவ. இன்னைக்கு அதனால தான் மதியம் எங்க வீட்ல இருந்தன்னு புரியுது.
ஹம்.
அதே நேரம், அதுக்காக எப்படி இன்னொரு ஆள அணுகனும்னு உனக்கு தெரியலை. அது தப்பு அப்படின்னு எண்ணமும் இருக்கு.
ஹம்.
இந்த திடிர் மாற்றம், அம்மா வந்துட்டு போனத எல்லாம் சேர்த்து வச்சு பார்த்தா, எனக்கு தப்பா தோணுது ராதி.
புரியல அக்கா என சொன்ன ராதிகா கண்கள் கலங்கியது.
ஒருவேளை உனக்கு பிரதாப்பால குழந்தை குடுக்க முடியாம கூட போகலாம். அந்த கோபத்துல நீ ஊருக்கு போனா எதும் நடக்கும்னு சாமியார் சொல்லியிருக்கலாம்.
என்ன நடக்கும்?
குழந்தை குழந்தைன்னு இருக்குற உன்னை யாரும் ஏமாத்தலாம்.
ராதிகாவால் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை. ஓஹ் வென சத்தம் போட்டு அழுதாள்.
பிரதாப்பால குழந்தை குடுக்க முடியலன்னாலும் IVF மூலமா கண்டிப்பா உனக்கு குழந்தை பிறக்கும்டி என மாலதி தன்னால் முடிந்த அளவுக்கு சமாதானம் சொன்னாள்.
ராதிகா அழுது கொண்டே, நேற்று தன் தாயார் மூலம் சாமியார் சொன்ன விஷயங்களை அறிந்து கொண்டதாக எல்லா விசயங்களையும் சொல்ல ஆரம்பித்தாள்.
சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக அமைவதால் நளன் மூலம் தான் முதல் குழந்தை என நம்பி இன்று மதியம் உணவு எடுத்து சென்றது, டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசியது வரை ஒன்று விடாமல் எல்லாம் சொன்னாள்.
பொறுமையாக எல்லா விசயங்களையும் கேட்டுக் கொண்டிருந்தாள் மாலதி.
புரியுது ராதி. உன்னோட இடத்துல நான் இருந்தாலும் அப்படி எதாவது பண்ற எண்ணம் தான் வரும். சோ அழாத.
சாரிக்கா.
எதுக்கு.
ராதிகாவின் அழுகை சத்தம் மட்டுமே கேட்டது.
ஒண்ணு உன்ன கேக்கவா?
ஹம்.. கேளுங்க.. என அழுது கொண்டே சொன்னாள்.
நளன் மூலம்தான் குழந்தைன்னு முழுசா நம்புறியா?
ஹம். நடக்குறத பார்த்தா அப்படி தான் இருக்கு. எனக்கும் இங்க வேற யாரையும் பெருசா தெரியாது. பழக்கமும் இல்லை.
அப்ப நான் சொல்ற மாதிரி பண்ணு.
அக்கா என்ன சொல்ல வர்றீங்க என அதிர்ச்சியில் கேட்டாள் ராதிகா.
ஏடாகூடமா நீ ஒண்ணும் பண்ணவும் வேண்டாம். அவன்கிட்ட எதுவும் கேட்கவும் வேண்டாம். எல்லாம் அதுவா நடக்கும்.
எப்படி? எனக் கேட்ட ராதிகாவின் வார்த்தையில் ஒரு தெளிவு இருப்பது போல மாலதி உணர்ந்தாள்.
இப்ப ரிலாக்ஸ் ஆகு. மூச்ச ஒரு நாலு நேரம் இழுத்து விடு.
மாலதி சொன்ன மாதிரியே, ராதிகா மூச்சை இழுத்து விட்டாள்.
இப்ப ஓகே வா?
ஹம்.
நல்லா புரிஞ்சிக்க. நளன் நல்ல பய்யன் தான். ஆனா அவன் ஒரு சரியான மரமண்டை, ட்யூப் லைட். நீ அம்மணமா நின்னா கூட, இவ எதுக்கு அம்மணமா நிக்குறான்னு ரெண்டு நிமிஷம் யோசிப்பான்.
ஹம்.
சோ நீ அவன்கிட்ட நீ எந்த கேள்வி கேட்டாலும், கேக்க வர்ற விஷயத்தை பயந்து கேட்க மாட்டான். ஒரு நேரம் எதாவது நடக்குற வரைக்கும் பயத்துல இருப்பான்.
ஹம்.
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து காலிங் பெல் அடிப்பான். அக்கா காசு அனுப்பிட்டேன். வந்துடுச்சான்னு செக் பண்ணுங்க அப்படி இப்படின்னு எதாவது காரணம் சொல்வான்.
ஹம்.
நளன் மூலம் ட்ரை பண்ற ஐடியா இருந்தா, உள்ள வா, ஜுஸ் சாப்பிடு அப்படி எதாவது சொல்லு. எதையும் அது வேணுமா இது வேணுமான்னு கேள்வி மாதிரி கேக்காத.
ஹம்.
இல்ல, அவன் மூலம் பிறந்தா, கொஞ்சம் அவன மாதிரி ட்யூப் லைட்டா இருந்தா என்ன பண்ணன்னு தோணுனா, அவன் கேள்விக்கு பதில் சொல்லி அப்படியே அனுப்பு. இல்லைன்னா வேற எதாவது கேள்வி கேளு. அவனே பயந்து ஓடிடுவான்.
சரிக்கா.
உன்னை தொடுறதுக்கு உன்னோட பர்மிஷன் கேட்பான். ஆனா அதுக்கு முன்ன லூசு மாதிரி என்ன பேசுறான்னு புரியாத அளவுக்கு பயத்துல வியர்த்து ஊத்தி எதாவது உளறிக் கொட்டுனாலும் கொட்டுவான். அதெல்லாம் கண்டுக்காத. எதிர் கேள்வி மட்டும் கேட்காத.
சரிக்கா.
ராதிகா ஃபோன் வைப்ரேட் ஆனது. ராதிகா டிஸ்ப்ளேயில் பார்த்த போது, காசு அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆன மெசேஜ் மற்றும் காசு அனுப்பிய ஆப் லோகோ இருந்தது.
அக்கா, காசு அனுப்பிட்டாங்க.
ஓகே.
....
ராதி..
அக்கா..
ஒருவேளை எல்லாம் நடந்தாலும், இந்த விசயத்தப் பற்றி நானா அவன் கிட்ட கேட்க மாட்டேன். ஏன் அவங்க அண்ணனுக்கும் சொல்ல மாட்டேன். எனக்கு தெரியுமேன்னு, நீ, கவலைப்படவும் வேண்டாம். நளனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்பு.
ஹம். சரிக்கா.
சாமியார் சொன்ன மாதிரி உன்னையே உரிச்சு வச்ச மாதிரி குழந்தை பிறந்துட்டா வேற யாருக்கும் எதுவும் தோணாது. நம்பிக்கையோட இரு. நல்லதே நடக்கும்.
ஹம்.
மீண்டும் ராதிகா வீட்டு காலிங் பெல் அடித்தது.
அக்கா, காலிங் பெல்.
அவனா தான் இருக்கும். சொன்னது நியாபகம் இருக்கட்டும். எதையும் கேள்வியா மட்டும் இன்னைக்கு கேட்காத.
சரிக்கா.
ஆல் தி பெஸ்ட்.
தாங்க்ஸ் அக்கா.. பை.
பை..
⪼ நளன்-ராதிகா ⪻
ராதிகா கதவைத் திறந்தாள்.
நளன் : அக்கா, காசு அனுப்பிட்டேன். வந்துடுச்சா பாருங்க.
நளனின் கேள்விக்கு பதில் சொல்லி, அவனை திருப்பி அனுப்பலாமா இல்லை உள்ளே வர சொல்லலாமா என யோசித்தபடியே அவனைப் பார்த்தாள் ராதிகா...