19-12-2024, 05:39 AM
மயங்கினாள் மாலினி - 02
அதைப்பார்த்த சூர்யாவுக்கு சற்று வருத்தம் ஆனது. ஆகையால் மாலினியை சமாதானம் செய்ய நினைத்தார். மெத்தையில் இருந்து எழுந்து வந்து மாலினியின் அருகில் வந்தார்.
“ஹேய் மாலு... இன்னிக்கு என்ன... செம்ம கிக்கா இருக்க...?”
என்று கேட்டுக்கொண்டே மாலினியை கட்டிப்பிடிக்க முயன்றார் சூர்யா. அப்பொழுது மாலினி சூர்யாவை தள்ளி விட்டு,
“சும்மா இருங்க... நான் சொல்றதை கேக்க மாட்டீங்க... சும்மா என்னை தாஜா பண்ண மட்டும் வந்துடுவீங்க... தலை வேற வலிக்குது... போங்க...”
என்று மாலினி சொல்ல, சூர்யாவும் சரியென்று அமைதியாகி விட்டார். ஒவ்வொரு முறை முகேஷ் வரும்போதும், மாலினி இப்படித்தான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆகையால் அவளை சமாதானம் செய்ய இயலாது என்று நினைத்த சூர்யா, அமைதியாகி விட்டார்.
அரை மணி நேரத்தில் முகேஷ் வந்து காலிங் பெல்லை அடிக்க, மாலினி சென்று கதவை திறக்க மாட்டேன் என்று சொல்லி விட, சூர்யாவே சென்று கதவை திறந்தார்.
“என்னண்ணா...? அண்ணி வீட்ல இல்லையா...? நீங்க வந்து கதவை திறக்குறீங்க?”
என்று முகேஷ் கேட்க,
“டேய்.. அவளுக்கு உன்னை விட வயசு கம்மிடா... அவளை போயி அண்ணின்னு சொல்ற.... பேரு சொல்லியே கூப்புடலாம்ல.... உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டியா...?”
என்று சூர்யா கேட்க,
“அப்படி இல்லண்ணா... அது ஒரு மரியாதை... அதுதான் முறை... என்னதான் வயசு கம்மியா இருந்தாலும் அவங்க என்னோட அண்ணனோட மனைவி. அவங்களுக்கு நான் குடுக்க வேண்டிய மரியாதையை குடுத்துதான் ஆகணும்.... எங்க போயிட்டாங்க...?”
என்று முகேஷ் கேட்க,
“அவளா... வீட்டுலதான் இருக்கா... தலைவலின்னு படுத்து இருக்கா....”
என்றார் சூர்யா.
“பொய் சொல்லாதீங்க அண்ணா... அவங்களுக்கு நான் இங்க தங்குறது பிடிக்கல.... அதான் கீழ வரல...”
என்றான் முகேஷ்.
“டேய்... அப்படி இல்லடா... அவளும் உன்னை அவளோட சொந்தமாதான் பாக்குறா.... அவளுக்கு தலை வலி... என்ன பண்ணுவா....?”
என்று சூர்யா மழுப்ப, அதற்கு முகேஷ்,
“அண்ணா... எனக்கு அவங்கள பத்தி தெரியாதா...? எப்ப நான் இங்க வந்தாலும் என் கூட சரியா பேசவே மாட்டாங்க... என்னை கண்டுக்கவே மாட்டாங்க.... அவங்களுக்கு நான் இங்க தங்குறது பிடிக்கலன்னு அவங்க முகத்தை பாத்தாலே எனக்கு தெரிஞ்சுடும்...”
என்று முகேஷ் சொல்ல,
“டேய்... அதெல்லாம் கண்டுக்கதடா.... நீ வா... முதல்ல சாப்புட்டு தூங்கலாம். மீதிய காலைல பேசிக்கலாம்...”
என்று சொல்லி சூர்யா முகேஷை அழைத்துக் கொண்டு சாப்பிட செல்ல, இருவரும் சேர்ந்து சாப்பிட்ட்டனர். அதுவரை மாலினி கீழே இறங்கி வரவே இல்லை.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்பொழுது மாலினியும் வந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவளை பார்த்ததும்,
“அண்ணி.... நல்லா இருக்கீங்களா...?”
என்று ஆசையாக கேட்டான் முகேஷ். ஆனால், அதற்கு மாலினி பெரிதும் கண்டு கொள்ளாமல், வெறுமனே,
“ம்ம்ம்ம்... ம்ம்ம்.... “
என்று சத்தம் மட்டும் மழுப்பினாள். அது முகேஷுக்கு மூஞ்சியில் அடித்தது போல இருந்தது. அதனால் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். சூர்யாவுக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது. தன் மனைவி வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் இப்படி நடந்து கொள்கிறாளே என்று வருத்தப் பட்டார். இருந்தாலும் மூன்றாவது ஆள் முன்பு தன் மனைவியை திட்டக் கூடாது என்று அமைதியாக இருந்து விட்டார்.