18-12-2024, 04:12 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் ஐஸ்கிரீம் பற்றி சொல்லி விஜயா வேனும் என்று சொல்லிய தருணம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. தேவிகா மற்றும் நீல மோகன் இடையில் நடக்கும் ஐஸ்கிரீம் விளையாட்டு பதிவு மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது.