18-12-2024, 03:37 PM
(17-12-2024, 10:28 PM)Murugann siva Wrote: சேவ் செய்ய. Draft பட்டனை அமுக்க பதிலா. போஸ்ட் அமுக்கிட்டேன். அதான் சின்ன பதிவு போஸ்ட் ஆகிடுச்சு, அடுத்த பதிவு மிக பெரிய பதிவாக வரும்.
உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி
இந்த தொந்தரவு வராமல் இருக்க போல்டர் note apps யூஸ் பண்ணுங்க...
நான் அந்த app ல் தான் கதைகளை எழுதி வைத்தும், மற்ற கதைகளை பேக்கப் எடுத்தும் வைத்து இருக்கிறேன்...
போல்டர் வாரியா கதைகளை சேவ் பண்ணலாம்... Password போட்டும் வைத்துக்கொள்ளலாம்...
மொத்தமாக beckup எடுத்து மெயில் ஐடி யில் ஸ்டார் செய்யலாம்...