18-12-2024, 03:27 PM
(This post was last modified: 18-12-2024, 03:30 PM by utchamdeva. Edited 2 times in total. Edited 2 times in total.)
நானும் அந்த மாதிரி ப்ளூ கலரில் பதிவிடும் கதைகளை முதலில் படிக்கும் போது கண் வலி, எரிச்சல் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்... அதனாலயே சில கதைகளை படிக்காமல் விட்டுவிட்டேன்...
பின்னாளில் கதைகளை காப்பி, பேஸ்ட், செய்ய தெரிந்ததும் அந்த கதைகளை பேக்கப் எடுத்து படித்துக்கொண்டு இருக்கிறேன்... சில நேரம் படிக்க ஆர்வமாக இருக்கும் கதைகளை ஆடியோ ரீடரில் கேட்டுக்கொண்டே டூவீலரில் செல்வேன்...
டார்க் கலர் கொண்ட எழுத்துக்களால் இனிமேல் பதிவிடுங்கள்....
கருப்பு, கத்தரி பூ, பிரவுன், பச்சை போன்ற நிறங்களை கொண்டு பதிவிடுங்கள்... குறிப்பாக போல்ட் செய்துவிடுங்கள்
என் கதைகளில் இது போன்ற நிறங்களை வைத்துதான் பதிவிடுகிறேன்...