18-12-2024, 02:44 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் வீட்டில் ராதிகா உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. மாலதி உடன் நளன் வீட்டில் நடந்ததை பேசி முடித்தவுடன் மரமண்டை என்று சொல்லி அதற்கு பிறகு வளன் உடன் நடக்கும் உரையாடல் கதையில் மிகவும் தத்ரூபமாக இருந்தது.