18-12-2024, 12:06 PM
(This post was last modified: 18-12-2024, 01:20 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமை நண்பரே..
தங்கள் பதிவை கண்டேன்.. நீங்கள் சொன்ன அதே முட்டாள்தனத்தை, பல வருடங்களுக்கு முன் நானும் செய்துள்ளேன் என்பதால் மனது கேளாமல் போட்ட ரிப்ளை இது.
உங்களுக்கு S&C எனக்கு HSBC. அவ்வளவு தான் வித்தியாசம். இழப்பிலிருந்து மீண்டதும் கிரேடிட் கார்டு அட்டைகளை அந்த நாள் முதல் பயன்படுத்துவதில்லை. யார் யார் உண்மையான நண்பர்கள் என்று அன்று முதல் தெரிந்தது கொண்டது மட்டுமே எனக்கு உண்டான ஒரே நன்மை.
நமக்கு இழப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் நேரலாம்.. தடுக்க இயலாது. ஆனால் மீண்டு வருவது தான் மிக முக்கியம். நீங்களும் மீண்டு வருவிர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
Be positive. Come back strong.