18-12-2024, 11:00 AM
கமெண்ட் செஞ்ச எல்லாருக்கும் நன்றி. கண்டிப்பா நிறைய திருப்பங்கள் இருக்கு போக போக உங்களுக்கு புரியும். அடுத்த பார்ட் நாளைக்கு தான் எழுதணும் அதனாலே வெள்ளிக்கிழமை இல்லைனா சனி கண்டிப்பா அடுத்த போஸ்ட் போடுறேன்.
கதையை பிடிச்சு இருக்கவங்க ஜஸ்ட் ஒரு ஒன் லைன் கமெண்ட் போடுங்க அது தான் எனக்கு கிடைக்குற எனர்ஜி பூஸ்ட்.
கதையை பிடிச்சு இருக்கவங்க ஜஸ்ட் ஒரு ஒன் லைன் கமெண்ட் போடுங்க அது தான் எனக்கு கிடைக்குற எனர்ஜி பூஸ்ட்.