18-12-2024, 09:38 AM
கதை எதிர் பார்க்க வைத்தது but முக்கியமான சம்பவம் மிக சுருக்கமாக முடிந்து விட்டது போல ஒரு feel இருக்கு. ஒரு வேளை எனக்குத்தான் அப்படி இருக்கிறதா என்று புரியவில்லை. இது இன்னும் கொஞ்சம் விவரித்து பொறுமையாக step by step இன்னும் கொஞ்சம் அவர்கள் உடல் மற்றும் மனம் படும் தவிப்பை சொல்லி explain பண்ணி கூறி இருந்தால் இன்னும் சுவஸ்யமாகவும் படிப்பவர்களை தண்ணி வர வைத்து இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து. என் மனதில் பட்டதை கூறிவிட்டேன் தவறு இருந்தால் sorry நண்பா.