17-12-2024, 09:54 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் உடன் எதிர்பாராத விதமாக அவனுக்கு உடம்பு சரியில்லை உடன் ஆஸ்பத்திரி ராதிகா வந்து ஒரே ஆட்டோவில் பக்கத்தில் பயணித்து இருக்கும் போது அவள் அம்மா சொன்னதை நினைத்து பார்த்து நளன் சாப்பாடு கொண்டு செல்லும் போது அவளின் அழகை மெருகேற்றி சென்று நளன் சாப்பாடு பரிமாறும் போது அவளின் பின்னழகை கண்டு நேற்று மாதிரி இன்னைக்கு அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது