17-12-2024, 03:13 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக அர்ச்சனா உடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருவதை சொல்லியது மிகவும் நன்றாக உள்ளது. இப்போ மொபைல் மெசேஜ் வந்தது பார்க்கும் போது சாம் நன்கு தெரிந்த பெண் உமா இருக்கலாம் என்று கருதுகிறேன்.