16-12-2024, 09:50 PM
அதே போல கடைசி வரி பிடித்திருக்கு என்று கூறியிருக்கிறீர்கள் இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் நம்ம அருண் அப்படி சட்டென கொச்சையாக பேசும் ஆள் இல்லை ஆனால் அதை அவன் கூற காரணம் நித்யாவின் அழுத முகத்தை மாற்றுவதற்கே இதை எண்ணி தான் நான் அப்படி எழுதினேன் இதை மிக தெளிவாக புரிந்து போட்டு உடைத்தார் நம்ம dubukh
Will update my next episode soon
thanks friends
Will update my next episode soon
thanks friends