16-12-2024, 09:46 PM
அனைவருக்கும் நன்றி இந்த கதையின் போக்கை நானே பலதடவைகள் எழுதி மீண்டும் அதை அழித்துவிட்டு மீண்டும் ஒரு எண்ணம் எழ அதை பதிவிடுவேன் அதனாலே தாமதம் ஆகிறது நண்பர் சொன்ன inspiration அண்ட் மோட்டிவேஷன் என்பது எல்லாமே ஒருவருக்கு யார் மூலமாகவும் வரலாம் நீங்கள் சொன்னது போல சாவை எதிர்நோக்கியவனுக்கு இப்போது அருமையான வாழ்கை அமைய அந்த கடவுள் அவனுக்கு வழி வகுத்துள்ளார் அது போல தான் எல்லோர் வாழ்க்கையும் நமக்கான நேரம் வர அதுவே இனிமையான வாழ்வாக அமையும் இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன் life is just once live it as it takes யு never end இட் without HIS knowledge