Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
⪼ ராதிகா-ராதிகாவின் அப்பா ⪻

ராதிகா கோபத்தில் தன் அம்மாவிடம் 'இனிமேல் பேசாதே' என சொன்ன விஷயத்தை கேள்விப்பட்ட ராதிகாவின் அப்பாவுக்கு மன வருத்தமாக இருந்தது.

தன் மேலும் கோபமாக இருப்பாள் என தெரிந்தும் தன் மகளை அழைத்து பேசுவது என முடிவு செய்து அவளை அழைத்தார்.

வளன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தது மற்றும் மாலதி அண்ணி சொன்ன விசயங்கள் மனதில் வந்து போன பி‌றகு தன் பெற்றோர் மீது கோபம் கொள்தில் ராதிகா எந்த அர்த்தமும் இல்லை என்ற மனநிலையில் இருந்த ராதிகா, அதெல்லாம் பரவாயில்லை அப்பா, நான் அம்மா கிட்ட பேசுறேன் என அமைதியாக பேசினாள்.

சாமியார் சொன்ன அந்த மாதிரி விஷயங்களை எப்படி நேரடியா சொல்ல முடியும்? அப்படியே சொல்லவில்லை விஷயங்களை முழுமையாக சொல்லாத காரணத்துக்காக மன்னிப்பு கேட்டார் ராதிகாவின் அப்பா.

⪼ ராதிகா-ராதிகாவின் அம்மா ⪻

தன்னுடைய அப்பாவிடம் பேசிய பிறகு தாயிடமும் சமாதானமாக பேசினாள் ராதிகா. அப்பா எல்லாம் சொன்னாங்க, சாரி கேட்டாங்க என்ற தகவலை ஷேர் செய்தாள்.

எல்லாம் சொன்னாங்களா என ராதிகாவின் அம்மா கேட்க, அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டாள். தாயாருக்கு அவள் அழுத்தம் கொடுக்க, முதல் குழந்தை பற்றி சாமியார் சொன்னதை, வேறு வழியில்லாமல் ஷேர் செய்தாள் ராதிகாவின் அம்மா.

விஷயம் தெரிந்த ராதிகா ஒரு கணம் ஆடிப் போனாள். அவளால் தொடர்ந்து பேச முடியமுல்லை. கை, கால்கள் நடுங்குவதை போல உணர்ந்த ராதிகா அந்த அழைப்பை துண்டித்தாள்.

என்ன ஆச்சு ராதிகா எனக் கேட்ட கணவனுக்கு 'ஒண்ணுமில்லை' என பதில் சொன்னவளின் நெஞ்சே அடைப்பது போல இருந்தது.

⪼ ராதிகா ⪻

முதல் குழந்தை இன்னொரு நபருடன் பிறக்கும் என சாமியார் சொன்னதாக தன்னுடைய தாயார் சொன்ன வார்த்தையை ராதிகாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அழுகை பீறிட்டு வந்தது. கணவன் வீட்டில் இருந்ததால் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வராமல் சமாளிக்க முயற்சி செய்தாள்.

சிறிது நேரத்தில் மாலதி சொன்ன விஷயங்கள் நியாபகம் வர அதைத் தொடர்ந்து நளனை வைத்து கிண்டல் செய்த விஷயம் ராதிகா மனதை ஆட் கொண்டது.

வளன்-நளன் தவிர தனக்கு பெரிதாக தெரிந்தவர்கள் யாரும் இந்த அபார்ட்மெண்ட் இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் அமைவதை பார்த்தால், சாமியார் சொன்னது போல முதல் குழந்தை இன்னொரு நபருடன் என்றால் அந்த குழந்தை நளனுடனா என ராதிகாவுக்கும் தோன்றியது.

ஒருவிதமான அசவுகரியமாக உணர்ந்தாள். நளனை சந்தித்தால் தானே எதுவும் நடக்கும். அடுத்த மூன்று நாட்கள் எக்காரணம் கொண்டும் சந்திக்க கூடாது என முடிவு செய்தாள். அப்படியே சந்தித்தாலும் எக்காரணம் கொண்டும் அவனுடைய வீட்டுக்கு நாம் செல்வதையோ, அவன் நம் வீட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தையோ தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

⪼ மால்ஸ்-குமார் ⪻

மாலையில் வீட்டுக்கு வந்த குமார், காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது அணிந்திருந்த அதே உடையில் மால்ஸ் இருப்பதைப் பார்த்தான்.

ஆர்த்தி-மாலினி இருவரும் நளனுடன் வீட்டுக்கு வந்தது என எல்லாம் சேர்த்து தனக்குத் தானே ஒரு கணக்கை போட்டுக் கொண்டான்.

தன் மனைவி மால்ஸ் மற்றும் நளன் இருவருக்கும் நடுவில் எதுவும் நடந்திருக்க வாய்பில்லை என உறுதியாக நம்பினான்.

மால்ஸ் முகம் வீங்கியது போல இருக்க, எதிர்பார்ப்பில் இருந்து எதுவும் நடக்காமல் அழுதிருக்கிறாளா இல்லை வேறு காரணம் இருக்குமா என சில நேரம் யோசித்தான்.

நடந்த விஷயங்களைப் அறிய விரும்புவது மற்றும் என்ன நடந்தது எனக் கேட்பது சிக்கலை உருவாக்கும் என நினைத்தான்.

என் மனைவி நளனுடன் படுக்கவில்லை. அது போதும் என்ற எண்ணத்துடன் அந்த நாளை தொடர்ந்தான்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

அன்று இரவு, மாலதி மாலையில் சொன்ன விஷயங்களை சொல்லச் சொல்லி தன் கணவனை அனுப்பி வைத்தாள். ஆள் இருந்தா நைட் சாப்பிட வரச் சொல்லவா எனக் கேட்ட கணவன் பிரதாப்பிடம், இல்லை எனச் சொன்னாள் ராதிகா.

பிரதாப், நளன் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அடித்தான்.

நளன் வீட்டில் இருந்தால் இரவு உணவு சமைத்து கொடுக்கலாம் என மாலதி அண்ணியிடம் பேசிய பிறகு நினைத்தவள், அந்த எண்ணத்தை தாயாரிடம் பேசிய பிறகு அடியோடு மாற்றி விட்டாள். எங்கே சாப்பிட்ட பாத்திரத்தை திருப்பி கொண்டு வரும் போது தனியாக சந்திக்க நேருமோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

⪼ பிரதாப்-நளன் ⪻

இரண்டு முறை காலிங் அடித்த பிறகே நளன் கதவைத் திறந்தான்.

நளன் பார்ப்பதற்கு உடல்நிலை சரியில்லாதவன் போல இருக்க என்ன ஏது என விசாரித்துவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் பிரதாப்.

சென்ற இடத்தில் ட்ரிப் போட்டும் காய்ச்சல் சரியாகவில்லை என ஓவர்நைட் நளனை தங்க வைத்தார்கள்.

அட்டென்ட்டர் கூடவே இருந்தாக வேண்டும் என்று சொல்ல வேறு வழியில்லாமல் பிரதாப், நளனுடனிருந்தான்.

மால்ஸ், மாலினி, ஆர்த்தி மூவருக்கும் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொன்ன போது, மருத்துவமனையில் Drips ஏறும் தகவலை சொன்னான் நளன்.

பிரதாப் ப்ராஜக்ட்டில் அந்த சனிக்கிழமை ப்ராஜக்ட் டெலிவரி ஒன்று நடந்திருந்தது. திங்கள் கிழமை இந்திய நேரப்படி ஜப்பானை சேர்ந்த கிளையண்ட் ஒருவன் சரியாக வேலை செய்யவில்லை என புகாரினை சொல்ல, கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூர் கிளையண்ட் அதே புகாரை அளிக்க, ப்ராஜக்ட் லீடர் பிரதாப்பை உடனே அலுவலகம் வரச் சொல்லி ஏகப்பட்ட ஃபோன் கால்கள்.

பிரதாப் தன் மனைவி ராதிகாவை அழைத்து ரெடியாக இருக்க சொன்னான். அவளைக் கொண்டு வந்து மருத்துமனையில் விட்டுவிட்டு, வீட்டிலிருந்து முதலில் ரிப்போர்ட் செய்யப்பட்ட விஷயங்களை சரி செய்ய அவனது ஊழியர்களுடன் சேர்ந்து முயற்சி செய்தான்.

⪼ நளன்-ராதிகா ⪻

ராதிகா மருத்துமனைக்கு சென்ற போது நளன் தூங்கிக் கொண்டிருந்தான்.

கர்ப்பம் தரிக்க உகந்த காலங்களில் காலையில் ஒரு ரவுண்ட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த ராதிகாவுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதில் ரொம்ப வருத்தம். என்ன செய்ய? யாராவது மருத்துவமனையில் இருந்தாக வேண்டுமே.

அந்த வார்டில் நளன் அருகில் உட்கார்ந்திருந்த ராதிகாவுக்கு, நேரம் செல்ல செல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளை பார்க்கும் போது நளன் மூலமாக குழந்தை பிறக்கும் என்ற எண்ணம் மெலோங்க அவளால் தொடர்ந்து அங்கே உட்கார முடியவில்லை. அந்த அறைக்கு வெளியே கிடந்த சேர் ஒன்றில் உட்கார்ந்தாள்.

காலை ஒன்பது மணியளவில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் நளனை பரிசோதனை செய்த பிறகு, ராதிகாவை அழைத்து நீங்கள் தான் அட்டென்ட்டரா எனக் கேட்டு என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக் கூடாது என்ற தகவலை சொல்லி வீட்டுக்கு கிளம்பலாம் என சொன்னார்.

ராதிகாவைப் பார்த்த நளன், நீங்க என்ன இங்கே எனக் கேட்க, பிரதாப்பின் ப்ராஜக்ட் குழப்படி மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் தகவலை சொன்னாள்.

பில் கட்டும் முன்னர் பிரதாப்பை அழைத்துப் பேச, அவன் தன்னால் வர இயலாது, ஆட்டோவில் வாங்க என சொன்னான்.

ஆட்டோவில் டிரைவர் அருகில் உட்கார போன நளனை, வேறு வழியில்லாமல் பின் சீட்டில் உட்கார சொன்னாள் ராதிகா.

மீண்டும் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் நளனுக்கு சாதகமாக அமைவது போல இருக்க, அவளால் ஒரு வார்த்தை கூட நளனிடம் கேட்க முடியவில்லை. நளன் கேட்ட கேள்விகளுக்கு வேறு வழியில்லாமல் பதில் சொன்னாள். அந்த 10 நிமிட பயணத்தைப் போல அசவுகரியமான பயணத்தை இதுவரை மேற்கொண்டதில்லை.

⪼ பிரதாப்-ராதிகா ⪻

ப்ராஜக்ட்டில் நடந்த குழப்படி மேனேஜர், டைரக்டர் வரை escalate ஆன பிறகே சரியானது. எல்லோரும் ஆபீஸ் வந்தே ஆக வேண்டும் 12-1 மீட்டிங் எனச் சொல்ல, லீவு போட்டிருந்த பிரதாப் அலுவலகம் செல்ல வேண்டும் என்றான்.

லீவு போட்டு இரண்டு முறை உடலுறவு செய்திருக்க வேண்டிய நேரத்தில் ஒருமுறை கூட செய்யாமல் கணவன் அலுவலகம் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, மனதளவில் ரொம்ப வருத்தமாக இருந்தாள்.

நளனுக்கு என்ன சொன்னாங்க? என்ன சாப்பாடு குடுக்க சொன்னாங்க என தகவல்களை கேட்டுவிட்டு அவசர அவசரமாக அலுவலகம் நோக்கி கிளம்பினான்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் நளனுக்கு சாதகமாக அமைவது மீண்டும் ஒருமுறை ராதிகா மனதில் வந்து போனது.

⪼ ராதிகா ⪻

மருத்துமனையில் பேசிய போதும் சரி, ஒரே ஆட்டோவில் வீட்டுக்கு சேர்ந்து வந்த போதும் சரி, நளன் அவளை தவறாக பார்க்கவும் இல்லை. எந்த தவறான வார்த்தையை பேசவும் இல்லை.

நளன் நல்ல பய்யன் தான். ஆனால் சொல்லி வைத்த மாதிரி சந்தர்ப்பம் அமைகிறதே. சாமியார் சொன்ன மாதிரி எதுவும் நடந்து விடுமோ என்ற பயம் அவளை வினாடிக்கு வினாடி நளனைப் பற்றியே யோசிக்க வைத்தது.

ராதிகா அவளை அறியாமலேயே நளன், நளன், எதுவும் நடக்குமோ என்ற பயத்திலும், குழப்பத்திலும் 12 மணிக்கெல்லாம் ம‌திய உணவை சமைத்து முடித்தாள்.

சாமியார் சொன்னது உண்மையெனில், நளன் தான் முதல் குழந்தைக்கு அப்பா என்ற எண்ணம் அவளது தந்தையை போல அவளது மனதிலும் எழுந்தது.

தன் தந்தையைப் போல ராதிகாவும் அந்த சாமியாரின் வார்த்தைகளை உண்மையென முழுமையாக நம்பினாள்.

பிரதாப் மனைவி ராதிகா என்ற எண்ணம் துளியும் இல்லாமல், சுய நினைவை இழந்ததைப் போல தன்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.

தன் நைட்டியை மாற்றி விட்டு மருத்துவமனைக்கு செல்லும் போது அணிந்திருந்த அதே சுடிதாரை அணிந்தாள்.

முந்தைய நாள் மாலையில், அடுத்த மூன்று நாட்கள் நளனை சந்திக்கவே கூடாது என நினைத்த ராதிகா, எதிர் வீட்டுக்கு செல்ல மேக்கப் அணிந்தாள்.

வழக்கமாக எதிர் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் லைட் ஆர் நோ மேக்கப்பில் செல்லும் ராதிகா, வெளியில் செல்லும் போது தன்னை அழகு படுத்தி கொள்ளும் அளவுக்கு மேக்கப்புடன் நளன் வீட்டு காலிங் பெல்லை அடித்தாள்.

நளன் கதவைத் திறந்தான்.

என் முதல் குழந்தைக்கு 'நீ தான் அப்பாவா' என்ற எண்ணம் மனதில் 100% இருக்க கையில் பால் சாப்பாடு மற்றும் ரசத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

சாப்பாடு எடுத்து வைக்கவா நளன் எனக் கேட்டுக் கொண்டே டைனிங் டேபிள் நோக்கி சென்றாள் ராதிகா

அய்யோ அக்கா, பரவாயில்லை. நான் அப்புறம் வச்சி சாப்பிட்டுக்குறேன்.

'என்னை சாப்பிடுவான்னு நினைச்சா, இப்படி நானே சாப்பாடு சாப்பிட்டுக்குறேன்னு சொல்றானே' என்ற எண்ணம் ராதிகாவுக்கு வந்தது.

பிற ஆண்களிடம் பெரிதாக பேசி பழக்கம் இல்லாத ராதிகாவுக்கு, நளனிடம் அடுத்து என்ன சொல்வது என தெரியவில்லை.

இல்லை பரவாயில்லை உட்காரு என பிளேட் எடுக்க கிச்சன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

ராதிகா நடப்பதில் ஏதோ வித்யாசம் இருப்பது போல இருக்க, அவளது பின்னழகில் தன் கவனத்தை செலுத்தினான் நளன்.

கிச்சனிலிருந்து வந்த ராதிகா, நளனுக்கு உணவை பரிமாறினாள்.

ராதிகாவுக்கு அடுத்து என்ன நகர்வை எடுத்து வைப்பது என்ற தெளிவு சிறிதும் இல்லை.

நாம நம்ம வீட்டுக்கு வந்தாலே பயந்து ஓடுற அக்கா, இன்னைக்கு வீட்டுக்கு போகாம,ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்காங்க? அதுவும் சாப்பாடு பரிமாறுறாங்க, ஒருவேளை காய்ச்சல் காரணம் மட்டும் தானா என யோசித்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.

ஒருவேளை நேற்று மாதிரி இன்னைக்கும் நமக்கு அதிர்ஷ்டமான நாளா இருந்தா எப்படி இருக்கும் என்ற எண்ணம் மனதில் வந்தது. நார்மலாக பேசுவது போல பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் நளன்.

ராதிகாவை நோக்கி 'அண்ணா எங்கக்கா' எனக் கேட்டபடி புன்னகை புரிந்தான்.

அது கேள்வியல்ல..!! எல்லாவற்றுக்கும் தயாராக, தன்னுடைய வாரிசை நளன் மூலம் பெற்றுக் கொள்ள ரெடியாக வந்த ராதிகாவின் அடிமடியில் வைத்த வெடி என அந்த கணத்தில் அவனுக்கு தெரியவில்லை...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 13 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 17-12-2024, 01:59 PM



Users browsing this thread: