16-12-2024, 02:20 PM
(15-12-2024, 12:46 PM)dubukh Wrote: . அவனால் சமாளிக்க முடியாத பிரச்சனை என்றே ஒன்று இல்லையோ என தோன்றுகிறது நண்பா
நான் சொல்வது கொஞ்சம் மிகையாக இருக்கும். இந்த காம கதையை படித்து அதில் அருண் உடைய கேரக்ட்டரை பார்த்து நான் மோட்டிவேஷன் அடைகிறேன் என்றால் எனக்கு கொஞ்சம் அசிங்கமாக தான் இருக்கிறது. ஆனால் வாழ்கையில் பெருந்துயரத்தில் இருந்த ஒருவன், பிரதேசம் போக இருந்த ஒருவன் சம்சாரி ஆகி அவனுக்கு இப்பொழுது 3 சம்சாரங்கள் என்றால் எமோஷனலாக இருக்கிறது.