16-12-2024, 11:25 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு மணிமேகலை மற்றும் மணிகண்டன் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. அதிலும் மணி மனதில் உள்ள ஆசை சொல்லி மணிமேகலை மூலமாக தீர்க்க முடியும் என்று சொல்லி அதற்கு மணிமேகலை கண்டிப்பாக இன்னைக்கு உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லி பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நண்பா அடுத்த பதிவு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா அடுத்த பதிவு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.