15-12-2024, 10:30 PM
(15-12-2024, 04:35 AM)Deva2304 Wrote: Today update irukka bro
Sorry Bro !
சின்ன குழப்பம் என் சொந்த வேலையில்,தவிர மொபைலில் சின்ன இஷ்யூ என்னுடைய ப்ரவுசர் கரப்ட் ஆகி எனது ஐடி லாக் அவுட் ஆயிடுச்சு. திருப்பி log in ஆவதில் குழப்பம் ஆயிடுச்சு...
Just now im in ! இந்த வாரம் அப்டேட் வரும் !
எதிர்பார்ப்புக்கும் எனக்கு கொடுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி !
❤️ Raspudin Jr ❤️