Romance எனக்கானவன்
#1
Smile 
என் பெயர் சமீரா  . படிச்சுட்டு இருக்கேன்.
இப்படி படிச்சுட்டு இருக்கும் போது ஒரு நாள் என் வாப்பா சொன்னார்
சமீரா உனக்கு அடுத்த மாசம் நிக்கா அதுனால இனிமேல் நீ கல்லூரி கு லாம் போக வேணாம் என சொல்ல
என்னப்பா சொல்றிங்க என்ன திடிரினு
ஹ நல்ல டுபாய் மாப்பிளை பணக்கார மாப்பிளை யா அமைஞ்சு இருக்கு நீ நிக்கா பண்ணி தான் ஆகணும் என சொல்ல
வாப்பா பிளீஸ் இன்னும் ரெண்டு மாசம் தான் படிச்சு கிரேன் பிளீஸ் 
அது லாம் ஒன்னும் வேணாம் நீ அம்மா கிட்ட போயி சமையல் நல்லா கத்துக்கோ குறிப்பா பிரியாணி நல்லா செய்ய கத்துக்கோ 

நான் அம்மாவிடம் சென்றேன் அம்மா அம்மா பிளீஸ் அம்மா நீங்களாசும் சொள்ளுங்கமா எனக்கு படிக்கணும் போல இருக்கும்மா

அப்பா சொல்றத கெளும்மா என அம்மா கையை விரித்து விட்டாங்க

நான் தனியாக சென்று அழுது கொண்டு இருந்தேன் என் அம்மா வந்து என்னுடைய தலைய தடவி கொடுத்தாங்க இங்க பாரு சமீரா நம்மதுல பொண்ணுகளுக்கு இதான் நிலைமை உலகம் முழுக்க அவளவ்வு ஏன் நீ ஆசும் படிக்கிறப்ப நிக்கா நான் லாம் படிச்சுட்டு இருக்கப்ப பெரிய மனுஷி ஆன உடனே நிக்கா பண்ணிட்டாங்க

ஏன் அம்மா நம்மதுல மட்டும் தான் இப்படியாம்மா

அப்படிலாம் இல்ல ஏன் உன்னோட பிரண்ட் புவனா கு படிக்கும் போதே கல்யாணம் ஆகலையா பொண்ணுக ஏந்த மதம் சாதி லா பிறந்தாலும் இந்த மாதிரி எதாச்சும் கொடுமை அனுபவிசு தான் இருக்கணும் உனக்கு நல்ல அப்பா தான் அமையல நல்ல புருசன் ஆசும் அமையனும்னு அல்லா வா வேண்டிக்கோ 

நானும் என்னுடைய தலை விதி இது தான் என நினைத்து கொண்டு இருந்தேன்

நிக்காவுக்கு முன் ஒரு 10 நாள் முன்பு பெண் பாக்க வரும் சம்பிராத்யம் நடந்தது  அன்று தான் மாப்பிளை யா பார்த்தேன் நான் கூட பணக்கார மாப்பிளை எனவும் எப்படியும் ஒரு 30 அல்லது 40 இருக்கும் என நினைத்தேன்  ஆனால் அவருக்கு 24 இல்லை 25 தான் இருக்கும் மேலும் அழகு என்றால் அழகு அப்படி ஒரு அழகாக இருந்தார் நான் கூட அவர் பக்கத்தில் இருந்தால் லைட்டா கலர் கம்மியாக இருப்பேன்

எனக்கு அவரை பார்த்த உடன் பிடித்து விட்டது.இவருக்காக படிப்பை நிப்பாட்டாளம் என தோன்றியது என் மனதில் உடம்பில் பட்டாம் பூச்சி ஓடியது அவர் கிட்ட பேச ஆசை இருந்தது ஆனா அது லாம் எங்க து லா இல்ல அவர் போகும் போது என்னைய பார்த்து போயிட்டு வரேன் என சொல்ல என்னுள் முதன் முறை வெட்கம் வந்து சிரித்து கொண்டே சரி என தலை ஆட்டினேன்
அவர் போன பின்பு தான் அம்மாவிடம் கேட்டேன் அவர் பேர் என்னம்மா என அம்மா சலீம் என சொல்ல
என் மனது சலீம் சலீம் எனக்கானவன் என தோன்றியது
[+] 5 users Like Ragavan 2.O's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
எனக்கானவன் - by Ragavan 2.O - 15-12-2024, 07:19 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 10:02 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-12-2024, 10:23 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 12:18 PM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 01:15 PM
RE: எனக்கானவன் - by Mookuthee - 22-12-2024, 02:38 PM
RE: எனக்கானவன் - by Dorabooji - 24-12-2024, 10:10 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 26-12-2024, 05:32 PM
RE: எனக்கானவன் - by raasug - 26-12-2024, 05:34 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 27-12-2024, 07:03 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 28-12-2024, 01:12 PM
RE: எனக்கானவன் - by Bigil - 31-12-2024, 07:30 AM



Users browsing this thread: 4 Guest(s)