14-12-2024, 11:54 PM
அருமையான update நண்பா. அருண் உடைய கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவன் இந்த மொத்த குடும்பத்துக்கும் தலைவனாக இருக்கிறான். இந்த கதை நல்ல சீரியல் போல் ஓடுகிறது. மிகவும் இயல்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா