14-12-2024, 10:18 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் மற்றும் மால்ஸ் கூடல் நிகழ்வு மிகவும் சூடான பதிவு கடைசி நேரத்தில் மால்ஸ் மனதில் வளன் உடன் இருந்த அந்த காட்சியை நினைத்து பார்த்து நளன் தள்ளிவிட்டு வீட்டிற்கு போ என்று சொல்லி அதன் பின்னர் மால்ஸ் நளன் உடன் பேசி அவளின் என்னத்தைச் சொல்லியது மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது.