14-12-2024, 08:45 PM
வணக்கம் நண்பர்களே. கதைக்கு போகலாம்.
அந்த பிளாட் கடைசி பிளாட். அதற்கு பின்னால் ஒரு அரசாங்க கட்டிடத்தின் புறம்போக்கு நிலம். காம்பவுண்டு செவுறையும் புதர்களையும் தவிர அந்த இடத்தில் ஒன்றும் இல்லை. என் நண்பனின் வீடு கிரவுண்ட் புளோரும் ஃபர்ஸ்ட் புலோரும் இருக்கும். கீழே நண்பன் வீடு. மேலே ஆள் இல்லாதது போல தான் இருந்தது. ஏனென்றால் அவன் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை. அவன் பல்சர் வண்டி உள்ளே நின்று கொண்டிருந்தது. அதில் படிந்த தூசியை வைத்து பார்த்தால் இரண்டு நாட்கள் பக்கம் அதை எடுக்காதது போல் இருந்தது. செப்பல் ஸ்டாண்டில் இருந்த பழைய ஷுவுக்கு உள்ளே சாவியை தேடி எடுத்தேன். வீட்டை திறந்து உள்ளே போனது தான் மிச்சம். உள்ளே இருந்து ஒரு பூனை ஜீவிதா மேல் தாவியது. ஜீவிதா பயத்தில் என்னை கட்டி பிடித்து அலறினாள்.
" ஆஆஆஆ..... அண்ணா அத போக சொல்லு அண்ணா. பிளீஸ் அண்ணா " என்று என் முதுகை கட்டி பிடித்து கத்தினாள்.
" ஓகே ஓகே. ரிலாக்ஸ் பாப்பா. நா அதை விரட்டுறேன் விடு" என்று அவளை சமாதானப் படுத்தினேன். ஒரு வழியாக அந்த பூனையை விரட்டி விட்டு உள்ளே சென்றோம். வீடு கொஞ்சம் குப்பை கூளமாக இருந்தது. ஜீவிதா உடனே பாத்ரூம் நோக்கி சென்றாள். நான் சிரித்துவிட்டு சோஃபாவில் சாய்ந்தேன்.
அவள் உள்ளே சென்று வேலைகளை முடித்துவிட்டு கை கால் முகம் கழுவி விட்டு தன் பையில் இருந்து டூத் பிரஷ் எடுத்து பல் விளக்க சென்றாள். நான் சாய்ந்த மாதிரியே கொஞ்சம் கண் அயர்ந்தேன். ஜீவிதா வந்து என்னை எழுப்பினாள்.
" டேய் அண்ணா. ஊத்த வாயா. போயி பல்லு வெலக்கு டா. எதாச்சும் சாப்பிடலாம். பசிக்குது. நான் எழுந்து அவளை பார்த்து அடுத்து செய்த செயல் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் சிரித்து கொண்டே.....