14-12-2024, 08:42 PM
(14-12-2024, 05:24 AM)ரசிகன் Wrote: மிகவும் ஒரு சிலரால் மட்டுமே இது போல் எழுத முடியும். படிக்கும் போது அந்த இடத்தில் இருந்து பார்ப்பது போல் உணர முடிகிறது. காமக்கதைகள் கோடி கணக்கில் இருக்கிறது ஆனால் இது போல் ஒரு சில கதைகள் மட்டும் தான் மனதில் நிற்கிறது, காரணம் எழுத்து நடை தான். பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளன் அல்ல. நீ தான் அந்த கொடியில் ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த எழுத்தாளன். ஆகச்சிறந்த பதிவுக்கு நன்றி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
மிக சிறந்த ஊக்கம் நண்பா , இந்த மாதிரி ஊக்குவிப்பு தான் மென் மேலும் எழுத வைக்கிறது . நன்றிக்கு வார்த்தைகள் இல்லை நண்பா . ...