13-12-2024, 10:56 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஷர்மிளா செல்லும் செயல்கள் கேட்டு அவள் அதிர்ச்சியுடன் கோவம் பேசியது மிகவும் அருமையாக உள்ளது. காலேஜ் கிளம்பி போது சந்தோஷ் போண் செய்து பேசி அதிர்ச்சியில் உறைந்து பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் எதிர்பாராத விதமாக ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்