12-12-2024, 09:48 PM
கதை அருமையா இருக்கு.
ஆரம்பத்துல சில பதிவுகள வாசிச்சேன். நல்லா தான் இருந்தது. ஆனா போகப்போக பிடிக்காம போயிருச்சி. இப்போ திரும்ப வந்து கடைசி சில பதிவுகளை வாசிச்சேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
தொடர்ந்து வாசிக்க ஆர்வம் வந்துருச்சி
(அந்த மீனு ஒருவேளை சுபாவோட பழைய காதலனோட மகளா இருப்பாளோ? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது)