12-12-2024, 08:58 PM
நண்பா பானு எதார்த்தமான வாழ்க்கை பதிவு செய்து அவளின் வாழ்க்கை இந்த சமூகத்தில் நல்ல பிள்ளை என்று பெயர் வாங்குவதற்காக இந்த சமூகத்தில் ஓட்டத்தில் எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்ததை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது