12-12-2024, 06:57 AM
சாந்தி திருந்தி வாழ விரும்பும் வேலையில் கூட அவளுடன் அம்மா என்று சொல்லி கொண்டு ஊர் மேயும் அந்த பொம்பளை அவளை எப்படியாவது பேசி ஊருக்கு தள்ளி கொண்டு போய் விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
கணவனை பற்றி புஷ்பா சொல்லி அவளுடைய மனதை மாற்ற முயல்வதை பார்த்து அங்கே வந்த பிறகு கூட அவளை கணவனுடன் சேர விடாமல் தடுக்கும் வகையில் பேசுகிறாள்..
ஆனாலும் அவள் அங்கே போகாமல் புஷ்பாவின் அம்மாவை எப்படி மீட்டு எடுப்பார்கள் என்று தெரியவில்லை..