27-06-2019, 12:39 PM
நான் கதையின் எழுதும் முன் சொன்னது போல் மீண்டும் reiterate பண்ணுகுறேன், இது ஒரு பாண்டஸி கதை. முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவான கதை. எந்த நிஜ சம்பவத்தை மையம் வைத்து எழுதிய கதை கிடையாது. இது ஒரு பொழுது போக்கு கதையாக எடுத்துக்கணும். இப்படி controversy cause பண்ணும் என்று எதிர்பார்க்கில.
xossipyenjoy அவர்கள் எப்போதும் ரசிச்சி படித்து feedback கமெண்ட்ஸ் மூலம் கொடுப்பார். அவர் கமெண்ட்ஸ் இல் இருந்து பல புது ideas சில முறை கிடைக்கும். மேலும் அவருக்கு இது வெறும் பாண்டஸி என்று தெளிவாக தெரியும். அவருக்கு என் appreciation இங்கே பதிவு செய்கிறேன்.
அவர்கள் எப்போதும் ரசிச்சி படித்து feedback கமெண்ட்ஸ் மூலம் கொடுப்பார். அவர் கமெண்ட்ஸ் இல் இருந்து பல புது ideas சில முறை கிடைக்கும். மேலும் அவருக்கு இது வெறும் பாண்டஸி என்று தெளிவாக தெரியும். அவருக்கு என் appreciation இங்கே பதிவு செய்கிறேன்.
நான் நினைக்கிறேன் கதையை curtail பண்ணி சீக்கிரம் முடிப்பது நல்லது. எனக்கும் பிரீ டைம் இருக்கும், யோசிச்சு யோசிச்சு எழுத வேண்டாம். நிச்சயமாக கதையை முடித்துவிடுவேன். பாதியில் விடுவது எனக்கு பிடிக்காது. அது கதை படிப்பவருக்கு ஏர்மாற்றம் அளிக்கும். அடுத்த பதிவு எழுதுகிறேன் முடிந்த விரைவில் அப்டேட் பண்ணுகிறேன்.