11-12-2024, 06:03 PM
(11-12-2024, 04:55 PM)karthikhse12 Wrote: நண்பா நந்தினி ஆட்டம் வேற லெவல் இருக்கு. அதுவும் ஆசிரமத்தில் தன் தோழியிடம் பழைய நந்தினியாக பேசியது கம்பெனி வந்து தவறு செய்த மேனஜர் வேலை விட்டு எடுத்து தன் பாதுகாவலர் உறவுகள் மூலம் அழைத்து சொல்லிய விதம் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
ரொம்ப நன்றி நண்பா