11-12-2024, 04:44 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் கார்த்திக் உடல் அமைப்பு சொல்லி அதற்கு பிறகு காவியா பேசி அவனின் அங்கங்களை ரசித்து பார்த்து பின்னர் கவுன்சிலிங் சென்னை வருவதை சொல்லியது பார்த்தால் பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்