11-12-2024, 01:45 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் உடன் வைதேகி வீட்டில் நடந்த நிகழ்வு கூறி அதனால் நான் இப்படி கடந்த இரண்டு வருடங்களாக இருந்தேன் என்று சொல்லி அதற்கு பிறகு அவள் போடும் கட்டளைகள் கேட்டு பின்னர் நமது கதையின் ஹீரோ அருண் மாத்திரை போட்டு வைதேகி மற்றும் அனைவரும் ஆசை தீர்த்து வைப்பார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்