11-12-2024, 01:43 AM
(10-12-2024, 05:12 PM)Murugann siva Wrote: நண்பா ஊதா கலர் எழுத்து ஒரு சில பேருக்கு கண் கூசும்.. வேற கருப்பு கலரில் எழுதவும்.. இல்லையென்றால் வேற கலர் பயன்படுத்துங்கள்... சில பேருக்கு கண் கூசும் நண்பா.. நானும் கதை எழுதுபவன் தான் எனக்கு ஒரு சில பேர் இந்த அறிவுரை கூறினார்கள்.. அது உண்மைதான் ஊதா கலர்.. கண் கூசுகிறது..
டைட்டிலுக்கும் அத்தியாயத்துக்கும் bold letters கொடுத்திட்டு மற்றவற்றை கருப்பு இஙகிலே கொடுத்தால் நன்றாக இருக்கும். எனக்குமே ஆரம்பத்தில் இவற்றை சரியாக பயன் படுத்த தெரிய வில்லை ! இப்போது ஓரளவு பரவாயில்லை. நண்பர் சொன்ன ஆலோசனை சரிதான் !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)