10-12-2024, 08:39 PM
விமர்சனம் கொடுத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி குறிப்பாக dubukh மற்றும் flamingopink ஆகிய இருவருக்கும்
ஒரு கதை சிறப்பாக கொண்டு செல்ல உங்களை போன்றவர்களின் ஊக்கம் தேவை அதுவே ஒரு எழுத்தாளனுக்கு எழுத தூண்டும் காரணி அதை நீங்கள் இருவரும் சிறப்பாக செய்கிறீர்கள் உங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்
என்றும் உங்களின்
venkygeethu