10-12-2024, 05:12 PM
(This post was last modified: 10-12-2024, 05:13 PM by Murugann siva. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா ஊதா கலர் எழுத்து ஒரு சில பேருக்கு கண் கூசும்.. வேற கருப்பு கலரில் எழுதவும்.. இல்லையென்றால் வேற கலர் பயன்படுத்துங்கள்... சில பேருக்கு கண் கூசும் நண்பா.. நானும் கதை எழுதுபவன் தான் எனக்கு ஒரு சில பேர் இந்த அறிவுரை கூறினார்கள்.. அது உண்மைதான் ஊதா கலர்.. கண் கூசுகிறது..