10-12-2024, 08:37 AM
(This post was last modified: 10-12-2024, 10:30 AM by PrakshDOP. Edited 2 times in total. Edited 2 times in total.)
(10-12-2024, 08:13 AM)dubukh Wrote: பிச்சக்காரன் பார்ட் கதை என்று எடுத்து கொண்டால் ரொம்பவே நல்லா இருந்தது. ஆனால் அதை ரோல் ப்ளே என எப்படி எடுத்துக்க முடியும் நண்பா? ரோல்ப்ளேங்குற மாதிரி சொல்லனும்னா, கை குழந்தைக்கு பால் கொடுக்குறேனு சொல்லிட்டு, அவ ஒரு பொம்மைய எடுத்து தன் மாராப்புக்கு உள்ள வைச்சிகிட்டானு டீடெய்லிங்கா சொன்னா தானே அது ரோல் ப்ளேனு ஃபீல் பண்ண முடியும்? உதாரணமா பிச்சகாரன மடில படுக்க வைக்கிறேனு சொல்லிட்டு என்னை அவ மடில படுக்க வைச்சானு சொல்லலாம். "டெவில் இஸ் இன் த டீடெய்லிங்" நண்பா. கதை என்று பார்த்தால் நான் ஏற்கெனவே சொன்னது போல சூப்பர் தான், ஆனால் அதில் ரோல் ப்ளே ஃபீல் மிஸ்ஸிங் நண்பா
உண்மையை அப்படியே உரக்க சொல்லியே எனக்கு பழக்கம், நீங்கள் அதை எப்படி எடுப்பீர்கள் என தெரியல
உண்மையை உரக்க சொல்வதே சிறப்பு।
செல்வா எனக்கு சொன்னது, தான் காவ்யாவுடன் ரோல்ப்ளே செய்யும்போது என்ன பேசிக்கொண்டு செய்தனர் என்பதுதான். சில விசியங்களை அவர்கள் பொருட்கள்உபயோகபடுத்தாமல் வாய் வழியாக பேசியே கற்பனை செய்து காமம் செய்தனர். அது மட்டும் இல்லாமல் நானும் சுவைக்காக சில கற்பனை வரிகளை சேர்த்துள்ளேன். நம் ஊரில் பெரும்பாலும் ரோல்ப்ளே செய்யும்போது தேவயான அனைத்து பொருட்கள்வைத்துக்கொண்டு செய்வதில்லை, சிலவற்றை கற்பனையாக நினைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் காமத்தில் ஈடுபடுகிறார்கள்.
அடுத்த அப்டேட்டில் நீங்கள் கூறியவாறு எழுத முயற்சி செய்கிறேன்.
உங்களது கமெண்டிற்கு ரொம்பவும் நன்றி நண்பா!!!