09-12-2024, 11:26 PM
நண்பா மிகவும் சூடான பதிவு அதிலும் கரப்பான்பூச்சி வச்சு கலா உடன் நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கிறது. கடைசியாக கதையின் பிற்பகுதியில் தன் நண்பன் வந்தான் என்று சொல்லியது பார்க்கும் போது இருவரும் சுற்றுலா கோவா தனியாக தான் சென்றார். இப்போ எப்படி கலா மகன் வந்தான் என்று கொஞ்சம் விளக்கம் கூடுங்கள் நண்பா