Adultery கற்றது கலவி !
#14
(09-12-2024, 06:18 PM)lifeisbeautiful.varun Wrote: நண்பா ,  
   நல்ல அருமையான கதைக்களம் ,  ஒரு accountant மற்றும் store அசிஸ்டன்ட், இந்த கதா பாத்திரங்கள் ,  கதைக்களம் ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது ,  பெண் கதாபாத்திரம் கதைகளை படிக்கும் ,  ஒரு படைப்பாற்றல் மிக்கவராக காட்டப்படுவது ரொம்ப நல்லா  இருக்கு , அதே மாதிரி நாகராஜ் கேரக்டரும் நல்லா  இருக்கு, நாம எல்லோரும் படிப்பவர்கள் ,  அந்த மாதிரி அந்த கதா பாதிரிங்கள் படிப்பவர்களா இருப்பது ஒரு நல்ல connection கொடுக்குது .  

ஆர்வமா எப்படி போகும்னு பார்க்கறேன், இன்றொரு வாசகர் சொன்ன மாதிரி உரையாடலா கொண்டு போங்க ,  நிதானமா போங்க, நீங்க கதாபாத்திரங்களின் POV ல கதை சொல்லற மாதிரி வச்சிருக்கிறீங்க ,  அது கொஞ்சம் சஸ்பென்ஸ் உடையும் ,  எழுத எழுத challenge ஆ இருக்கும்னு நினைக்கிறன் ,  நீங்கள் உங்கள் பார்வையில் (எழுத்தாளரா )  கதையை சொன்னா ,  கதாபாத்திரங்கள் என்ன நினைக்கிறது என்ற விஷயத்தை தேவையான இடத்தில் மறைத்து ஸ்வாரசியத்தை கூட்ட முடியும், ஒரு 96 மாதிரி மெய்யழகன் மாதிரி அவங்க ரெண்டு பேர் பயணம் உரையாடல்களுடன் திருப்பங்களுடன் போகணும்னு ஆசை படறேன்.

இது suggestion தான் ,  உங்க விருப்பம் போல எழுதுங்கள் .
நன்றி ப்ரோ ! உங்க ஆலோசனையைக் கருத்தில் கொள்கிறேன்! தொடர்ந்து விமர்சியுங்கள் !
அன்பு நிறை நெஞ்சம்
                    Namaskar
             Raspudin Jr

1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
Like Reply


Messages In This Thread
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:22 AM
RE: கற்றது கலவி ! - by SK100 - 09-12-2024, 05:57 PM
RE: கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 06:22 PM
RE: கற்றது கலவி ! - by samns - 17-12-2024, 12:28 AM
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:29 AM



Users browsing this thread: 15 Guest(s)