Adultery கற்றது கலவி !
#5
ஆசிரியர் குறிப்பு
@@@@@@@@@@@@
கற்றது கலவி குறு நாவல் குறித்து சிலவற்றை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Tamil adultery Books/ stories என்றால் முந்தைய பிரிண்டட் வெர்சன் காலத்தில்  படைப்பாளிகளுக்கும் பதிப்பாளர்களுக்கும் ஏன் வாங்கி படிக்கும் வாசகர்களுக்கும் கூட எளிய விசயம் அல்ல. இதை வாசிக்கும் 2K kids தலைமுறையினருக்கு எளிதில் கிடைக்கும் விசயங்கள் முந்தைய தலைமுறைக்கு கிடையாது என்பது உண்மை. நானும் வாசிப்பாளனாக வே இருந்து கடக்க நினைத்தாலும் 1000 பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற சொலவடை போல வாசிக்க தெரிந்த நமக்கு எழுதத் தெரியும்ன்னு காட்ட நினைக்கும் போது தான் அதில்  எதிர்கொள்ளும் சவால்கள் தெரிய வரும்.! எந்த ஒரு கதைக்கும் inspiration ஒரு சம்பவம் இருக்கும் என்பது போல இதில் சில சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை சில சுவாரஸ்யத்திற்காகவும் சம்பவத்தில் சம்பந்தபட்டவர்கள் வாசிக்க நேர்ந்தால் அது புனைவு போலவும் தோன்றும் படிக்கி பின்னி எழுத முயற்சித்திருக்கிறேன். இந்த தளத்தில் இது எனது இரண்டாவது  படைப்பு. முதல் படைப்பு அம்மாவா ( ஆ) சைஇரவுகள் 3 அத்தியாயங்களுக்கு பிறகு நான் எழுதிய வடிவம் corroupt ஆகி விட்டதால் edit செய்ய சோம்பேறி பட்டு நிறுத்தி வைத்திருக்கிறேன். அதையும் விரைவில் முடித்து விடுகிறேன் என்றும் வேண்டும் உங்கள் ஆதரவு !
நன்றி !
அன்பு நிறை நெஞ்சம்
                    Namaskar
             Raspudin Jr

1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
[+] 3 users Like raspudinjr's post
Like Reply


Messages In This Thread
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:22 AM
RE: கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 11:15 AM
RE: கற்றது கலவி ! - by SK100 - 09-12-2024, 05:57 PM
RE: கற்றது கலவி ! - by samns - 17-12-2024, 12:28 AM
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:29 AM



Users browsing this thread: 16 Guest(s)