09-12-2024, 11:03 AM
கடைசியில் நான் நினைத்தது போலவே நித்யாவிற்கு அருண் மேலே ஆசை என்பது நிரூபணம் ஆகி விட்டது. ஶ்ரீனுக்கு பெப்பே என்பது கூடுதல் சுவாரஸ்யம் தான். ஆனால் பார்ட்னருக்கு எப்படி தெரியாமல் போகும்? தெரிந்தால் நாக்கை தொங்க போட்டு கொண்டு, தனக்கும் ஒரு ஸிஃப்ட்டு கேட்பானே? வேணும் என்றால் அருண் மாமியாரை அவனுக்கு தாரை வார்த்து கொடுத்து விடலாம்
ஒரு வழியாக அக்கா தங்கை பிரச்சனை சுமுகமாக முடிந்தது. இனி அந்த புதிய வீட்டிற்கு யார் யார் செல்வார்கள். பழைய வீட்டில் யார் இருப்பார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன். ஆனால் அத்திம்பேர் என்ன ஆவார்? தன் கொழுந்தியை தொட்டா குத்தம் என்ற குற்ற உணர்வில் வாழ்பவருக்கு இந்த விசயம் தெரிந்தால் என்ன ஆகுமோ?
நண்பா நீங்கள் நெருடலான மற்றும் தவறாக கருதப் படுகின்ற விசயங்களை, அழகாக விரசமில்லாமல் அனைவரும் ஓரளவு நன்றாகவே ஒத்துக்கொள்ளும் படி சிறப்பாக கூறும் நல்ல ஒரு "டெவில்ஸ் அட்வகேட்" போல கதையை கொண்டு செல்கிறீர்கள். இது ஒரு அதிசய திறமை ஆகும்
எனவே இன்னும் அப்டேட் போட்டு கலக்கு நண்பா கலக்கு