09-12-2024, 08:31 AM
(09-12-2024, 07:16 AM)Babyhot Wrote: சனிக்கிழமைக்குள் அப்டேட்ஸ் வரும்னு சொல்லி இருந்தீர்கள் நண்பா ஆனால் இன்று திங்கட்கிழமை ஆகிவிட்டது இன்னும் அப்டேட்ஸ் வரவில்லை
இந்த கதையையும் கொஞ்சம் கவனித்து சீக்கிரம் முடித்தால் நன்றாக இருக்கும் நண்பா
தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பரே..
த்ரில்லர் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்ததால் சொன்ன நேரத்திற்குள் பதிவுகள் இட முடியவில்லை.
இவ்வாரம் முழுவதும் இக்கதையில் மட்டுமே கவனத்தை செலுத்த விரும்புகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை நிச்சயம் கொடுத்து விடுவேன்.
நன்றி